உள்ளடக்கத்துக்குச் செல்

கடலாடி (திருவண்ணாமலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடலாடி (ஒலிப்பு) (Kadaladi) இந்தியா, தமிழ்நாடுதிருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஒன்றியத்தில் உள்ள ஒர் ஊராட்சி ஆகும்.[1] இதன் அருகில் கலசபாக்கம், துரிஞ்சாபுரம், புதுப்பாளையம் மற்றும்  போளூர் போன்ற ஒன்றியங்கள் உள்ளன.[2] இக்கிராமத்தின் வடக்கு திசையில் புகழ்பெற்ற பர்வத மலை அமைந்துள்ளது,

மக்கள் தொகை

[தொகு]

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். இவர்களில் பெண்கள் 8291 பேரும், ஆண்கள் 7540 பேரும் உள்ளனர்.

தொழில்

[தொகு]

இக்கிராமத்தின் முக்கிய தாெழில் விவசாயம் ஆகும். செய்யாறு மற்றும் கல்லாறு மற்றும் இக்கிராமத்தை சுற்றியுள்ள ஏழு ஏரிகளிலிருந்து கிடைக்கும் நீரிலிருந்து விவசாயம் செய்யப்படுகிறது.

கோயில்கள்

[தொகு]

பள்ளிகள்

[தொகு]
  1. அரசு மேல்நிலைப் பள்ளி
  2. நிதிஉதவி தொடக்கப்பள்ளி
  3. காமராஜ் நர்சரிப் பள்ளி
  4. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி
  5. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, மாம்பாக்கம்.
  6. ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி, மேல்கொடி.
  7. ஆதி திராவிடர் நல நடுநிலைப் பள்ளி
  8. ஜெகஜோதி மெட்ரிக் பள்ளி.
  9. ஸ்ரீராகவேந்திரா நர்சரி & பிரைமரி பள்ளி, கடலாடி

அரசு அலுவலகங்கள்

[தொகு]
  1. அரசு மருத்துவமனை
  2. தபால் அலுவலகம்
  3. கடலாடி காவல் நிலையம்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தமிழக ஊராட்சிகளின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக ஊராட்சிகளின் புள்ளிவிவரம்" (PDF). tnrd.gov.in. தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடலாடி_(திருவண்ணாமலை)&oldid=3307089" இலிருந்து மீள்விக்கப்பட்டது