கடற்கழி
Appearance
கடற்கழி (Tidal creek) கடல்நீர் நிலப்பரப்பில் நுழையும் ஒடுக்கமான நீர்ப்பகுதி ஆகும்.[1] வட அமெரிக்காவில் ஒரு கடற்கழி என்பது ஒரு சிற்றோடை எனப்படும். ஆனால் பிரிட்டன் தீவுகளில் கடற்கழி என்பது ஒரு நதியை விட குறுகியதாகும். மேலும் பிரிட்டன் தீவுகளில் கடலின் இரு தரைப்பகுதிகளுக்கு இடையே காணப்படும் சிறிய ஓடை போன்ற கடல் நீர் பகுதியாகும்.