ககன்யான்-1
திட்ட வகை | இந்திய மனித விண்வெளிப் பயணத் திட்டம் technology demonstration | ||||
---|---|---|---|---|---|
இயக்குபவர் | இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் | ||||
விண்கலத்தின் பண்புகள் | |||||
விண்கலம் | ககன்யான் | ||||
தயாரிப்பு | இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் | ||||
திட்ட ஆரம்பம் | |||||
ஏவப்பட்ட நாள் | First quarter of 2024 (planned) | ||||
ஏவுகலன் | ஜி. எஸ். எல். வி மார்க் III | ||||
ஏவலிடம் | சதீஸ் தவான் விண்வெளி மையம் | ||||
ஒப்பந்தக்காரர் | இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் | ||||
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |||||
Reference system | புவி மைய வட்டப்பாதை | ||||
சுற்றுவெளி | பூமியின் தாழ் வட்டப்பாதை | ||||
----
|
ககன்யான் - 1 (Gaganyaan-1)ககன்யான் திட்டத்தின் முதல் ஆளில்லா வெள்ளோட்ட விண்கலமாகும். இது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னணி
[தொகு]இந்த ஏவுதல் முதலில் 2020, திசம்பரில் திட்டமிடப்பட்டது , பின்னர் 2021 திசம்பருக்கு மாற்றப்பட்டது. ஆனால் கோவிட் - 19 தொற்றுநோய் காரணமாக இது மேலும் தாமதமானது.
திட்டத்தின் நோக்கங்கள்
[தொகு]ககன்யான் விண்கலம் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து மனித மதிப்பிடப்பட்ட எல்விஎம் 3 மூலம் ஏவப்பட்டு 170 x 408 கிமீ வட்டணையில் நிலைநிறுத்தப்படும்.[1] வட்டணையின் வட்ட வடிவமாக்கல் மூன்றாவது சுற்றில் செய்யப்படும். தரையிறக்கம் TV - D1 போன்ற அதே பாணியைப் பின்பற்ற வேண்டும்
இந்த பயணத்திற்குப் பிறகு , மனித எந்திரியான வயோமித்ராவை சுமந்து செல்லும் ககன்யான் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்கு முன்பு இசுரோ மேலும் நான்கு இடைநிறுத்தச் செய்முறைகளை மேற்கொள்ளும்.
மேலும் காண்க=
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]நூல்தொகை
[தொகு]- Jones, Andrew (2021-02-23). "India revises Gaganyaan human spaceflight plan, delays Chandrayaan-3". https://spacenews.com/india-revises-gaganyaan-human-spaceflight-plan-delays-chandrayaan-3/.
- PTI (2021-06-28). "First uncrewed mission of Gaganyaan in December: It's race against time for ISRO now". The Hindu. https://www.thehindu.com/news/national/first-uncrewed-mission-of-gaganyaan-in-december-its-race-against-time-for-isro-now/article35013256.ece.
- Kumar, Chethan (2022-04-28). "First Gaganyaan uncrewed module to be injected in 170x408km orbit; indicates human spaceflight profile". Times of India. https://timesofindia.indiatimes.com/india/first-gaganyaan-uncrewed-module-to-be-injected-in-170x408km-orbit-indicates-human-spaceflight-profile/articleshow/91159842.cms.
- Kumar, Chenthan (2022-04-29). "Gaganyaan: First uncrewed mission to have unpressurised crew module". Times of India. https://timesofindia.indiatimes.com/india/gaganyaan-first-uncrewed-mission-to-have-unpressurised-crew-module/articleshow/91188895.cms.
- Bagla, Pallava (2022-05-18). "Mission Gaganyaan: Better safe than starry". Economic Times. https://economictimes.indiatimes.com/opinion/et-commentary/mission-gaganyaan-better-safe-than-starry/articleshow/91648613.cms.
- TNN (2022-07-01). "Chennai: Indian Space Research Organisation to carry out series of tests before launch of Gaganyaan". Times of India. https://timesofindia.indiatimes.com/city/chennai/isro-to-carry-out-series-of-tests-before-launch-of-gaganyaan/articleshow/92585971.cms.
- ANI (2022-09-13). "First trial for Gaganyaan to be done by end of 2023, or beginning of 2024: Jitendra Singh". Times of India. https://timesofindia.indiatimes.com/india/first-trial-for-gaganyaan-to-be-done-by-end-of-2023-or-beginning-of-2024-jitendra-singh/articleshow/94184621.cms.
- Ramesh, Sandhya (4 December 2022). "India's first human spaceflight Gaganyan in limbo, astronauts partially trained, ISRO silent". ThePrint. பார்க்கப்பட்ட நாள் 6 December 2022.
- "Gaganyaan launch delayed: Manned mission now in 'fourth quarter of 2024'". Times of India. 2022-12-21. https://timesofindia.indiatimes.com/india/gaganyaan-launch-delayed-manned-mission-now-in-fourth-quarter-of-2024/articleshow/96406198.cms.
- "Govt shares an update on Gaganyaan, first abort mission likely in two months". 2023-03-16. https://www.livemint.com/news/india/govt-shares-an-update-on-gaganyaan-first-abort-mission-likely-in-two-months-11678953847112.html.