ஓ. சுப்பிரமணியன்
ஓ. சுப்பிரமணியன் | |
---|---|
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
வாழிடம்(s) | சிவகங்கை, தமிழ்நாடு, இந்தியா |
வேலை | அரசியல் |
ஓ. சுப்பிரமணியன் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு சட்டமன்றத்தின் சிவகங்கை சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1977 மற்றும் 1984 ஆம் ஆண்டுகளில் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில், சிவகங்கை தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசின் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2] 1980 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) கட்சியின் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[3]
வகித்த பதவிகள்[தொகு]
சட்டமன்ற உறுப்பினராக[தொகு]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|
1977 | சிவகங்கை | இந்திய தேசிய காங்கிரசு | |
1980 | சிவகங்கை | இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) | |
1984 | சிவகங்கை | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "1977 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
- ↑ "1984 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-11-13. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.
- ↑ "1980 Tamil Nadu Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2018-07-13. பார்க்கப்பட்ட நாள் 2016-07-31.