உள்ளடக்கத்துக்குச் செல்

ஒலிம்பஸ் மொன்ஸ் (மலை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒலிம்பஸ் மொன்ஸ்
வைக்கிங் 1 orbiter view of Olympus Mons with its summit caldera, escarpment and aureole
Peak21,229 m (69,649 அடி) above datum
22 km (72,000 அடி) local relief
26 km (85,000 அடி) above plains[1]
Discovererமரைனர் 9
EponymLatin – ஒலிம்பசு மலை

செவ்வாயில் உள்ள ஒரு மிகப் பெரிய கேடய எரிமலையே ஒலிம்பஸ் மொன்ஸ் (Olympus Mons) ஆகும். இது ஏறத்தாழ 22 கி. மீ (22000 மீ). உயரமானது. இதுவே ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களிலுள்ள மிகவும் உயரமான மலையாகும். இது கிட்டத்தட்ட எவரெசுட்டு சிகரத்தை விட மூன்று மடங்கு உயரமானது. ஒலிம்பஸ் மொன்ஸ் செவ்வாயின் அமேசானியன் காலத்தில் உருவான எரிமலை ஆகும். இது செவ்வாயின் மேற்குப் பக்கத்தில் காணப்படுகிறது. இது ஹவாயில் உள்ள எரிமலைகளின் கட்டமைப்பை ஒத்துள்ளது. இது மரைனர் 9 செய்ம்மதியால் கண்டுபிடிக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒலிம்பஸ்_மொன்ஸ்_(மலை)&oldid=3567666" இலிருந்து மீள்விக்கப்பட்டது