ஒலிம்பஸ் மொன்ஸ் (மலை)
Jump to navigation
Jump to search
ஒலிம்பஸ் மொன்ஸ் | |
---|---|
![]() | |
Coordinates | 18°39′N 226°12′E / 18.65°N 226.2°E[1]ஆள்கூறுகள்: 18°39′N 226°12′E / 18.65°N 226.2°E[1] |
Peak | 21,229 m (69,649 ft) above datum 22 km (72,000 ft) local relief 26 km (85,000 ft) above plains[2] |
Discoverer | Mariner 9 |
Eponym | Latin – Mount Olympus |
செவ்வாயில் உள்ள ஒரு மிகப் பெரிய கேடய எரிமலையே ஒலிம்பஸ் மொன்ஸ் (Olympus Mons) ஆகும். இது ஏறத்தாழ 22 கி. மீ (22000 மீ). உயரமானது. இதுவே ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களிலுள்ள மிகவும் உயரமான மலையாகும். இது கிட்டத்தட்ட எவரெசுட்டு சிகரத்தை விட மூன்று மடங்கு உயரமானது. ஒலிம்பஸ் மொன்ஸ் செவ்வாயின் அமேசானியன் காலத்தில் உருவான எரிமலை ஆகும். இது செவ்வாயின் மேற்குப் பக்கத்தில் காணப்படுகிறது. இது ஹவாயில் உள்ள எரிமலைகளின் கட்டமைப்பை ஒத்துள்ளது. இது மரைனர் 9 செய்ம்மதியால் கண்டுபிடிக்கப்பட்டது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Blue, Jennifer. "ஒலிம்பஸ் மொன்ஸ் (மலை)". Gazetteer of Planetary Nomenclature. USGS Astrogeology Research Program.
- ↑ Neil F. Comins – Discovering the Essential Universe (2012) – Page 148