ஒய். விசுவேசுவர ரெட்டி
Appearance
ஒய். விசுவேசுவர ரெட்டி | |
---|---|
சட்டப்பேரவை உறுப்பினர் | |
பதவியில் 2014–2019 | |
தொகுதி | உரவகொண்டா, அனந்தபூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியா |
அரசியல் கட்சி | ஒய். எஸ். ஆர். காங்கிரஸ் கட்சி |
வேலை | அரசியல்வாதி |
ஒய். விஸ்வேஸ்வர ரெட்டி (Y. Visweswara Reddy) ஓர் அரசியல்வாயாவார். இவர், இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இருந்தார். 2014 தேர்தலில் உரவகோண்டா தொகுதியில் போட்டியிட்டு 5000 வாக்குகள் வித்தியாசத்தில் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] 2004 தேர்தல் நேரத்தில் இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியில் (மார்க்சிஸ்ட்) சேர்ந்து அதே தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் பையாவுலா கேசவுக்கு எதிராக போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "54 Candidates Win with Less than 5,000 Majority" இம் மூலத்தில் இருந்து 22 மே 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140522125620/http://www.newindianexpress.com/states/andhra_pradesh/54-Candidates-Win-with-Less-than-5000-Majority/2014/05/19/article2232417.ece.
- ↑ "Press Release - AP Assembly Results 2004". பத்திரிகை தகவல் பணியகம். பார்க்கப்பட்ட நாள் 22 May 2014.