ஐஸ்கார்த் அருவி
ஐஸ்கார்த் அருவிகள் என்பது மூன்று நீர்வீழ்ச்சிகளை உள்ளடக்கியது ஆகும்.[1] இது வனப்பகுதி மற்றும் விளைநிலங்களால் சூழப்பட்டுள்ள இந்த நீர்வீழ்ச்சி இங்கிலாந்தின் யார்க்ஷயர் டேல்ஸின் அருகே உள்ள ஐஸ்கார்த் கிராமத்திற்கு அருகில் உள்ளது. இந்த நீர்வீழ்ச்சி மூன்று நிலைகளாகப் பிரிக்கப்படுகின்றன: மேல் நீர்விழ்ச்சி, மத்திய நீர்விழ்ச்சி மற்றும் கீழ் நீர்விழ்ச்சி.[2]
ஐஸ்கார்த் நீர்வீழ்ச்சி 200 ஆண்டுகளாக பார்வையாளர்களை ரசிக்க வைத்துக்கொண்டு இருக்கிறது. புகழ்பெற்ற எழுத்தாளர்களான ரஸ்கின் பாண்ட், வில்லியம் வோர்ட்ஸ்வோர்த் மற்றும் டர்னர் ஆகியோர் இந்த நீர்வீழ்ச்சியை அழகை ரசித்துள்ளனர்.[3] இதன் மூன்று நீர்வீழ்ச்சிகளும் ராபின் ஹுட்: பிரின்ஸ் ஆப் தீவ்ஸ் படத்தில் இடம்பெற்றன.[4]
இந்த நீர்வீழ்ச்சி யார்க்ஷயர் டேல்ஸ் தேசிய பூங்காவில் அமைந்துள்ளது. இங்கு பார்வையாளர்களுக்காக கண்காட்சி, தகவல் பொருட்கள் விற்பனை நிலையம், கபே ஆகியவை உள்ளன.
![](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f3/Aysgarth_Falls_9190.jpg/220px-Aysgarth_Falls_9190.jpg)
இந்த பெயர் பழைய நோர்ஸ் மொழியில் இருந்து உருவானது. இதற்கு ஓக் மரங்களுக்கு நடுவே உள்ள திறந்தவெளி என்று பொருள்.[5]
இது ஏழு இயற்கை அதிசயங்கள் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இங்கிலாந்து நாட்டு வடக்கின் அதிசயங்களில் ஒன்றாக இடம்பெற்றது.[6]
குறிப்புகள்[தொகு]
- ↑ "Wensleydale Yorkshire History". Archived from the original on 1 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 January 2016.
- ↑ The waterfalls of England : a guide to the best 200.
- ↑ "Aysgarth Falls". Archived from the original on 22 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 6 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Filming locations in Yorkshire". Archived from the original on 25 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 25 October 2016.
- ↑ "Aysgarth and Aysgarth Falls". Archived from the original on 28 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 6 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "BBC - Seven Wonders - Aysgarth Falls". பார்க்கப்பட்ட நாள் 6 January 2016.