உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு
United States Marine Corps
ஐ. அ. ஈரூடகப் படைப்பிரிவுச் சின்னம்
செயற் காலம்10 November 1775 – தற்போது
(Script error: The function "age_ym" does not exist.)
நாடு ஐக்கிய அமெரிக்கா
வகைஈரூடக இணைந்த படை
பொறுப்புநிலம், நீர் இணைந்த போர்
அளவு195,000 செயற்பாட்டில் (as of பெப்ரவரி 2013)[1]
40,000 போர்க்கால உதவி(as of 2010)
பகுதிகடற்படைத் திணைக்களம்
(1834 முதல்)
தலைமைச்செயலகம்பென்டகன், வர்ஜீனியா
சுருக்கப்பெயர்(கள்)த பியூ. த பிரவுட்.
ஜாகெட்
டெவில் டோக்
லெதெர்நெக்
குறிக்கோள்(கள்)'Semper Fidelis
நிறங்கள்மிகுந்த சிவப்பு, பொன்[2]         
அணிவகுப்பு"Semper Fidelis" இயக்குக
நற்பேற்று அறிகுறி(கள்)புல்டோக்[3][4]
ஆண்டு விழாக்கள்நவம்பர் 10
சண்டைகள்
பட்டியல்
  • அமெரிக்கப் புரட்சிப் போர்
    குவாசிப் போர்]
    முதலாம் பார்பரிப் போர்
    1812 போர்
    இரண்டாம் பார்பரிப் போர்
    மேற்கிந்திய கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகள்
    செமினல் போர்
    ஆப்பிரிக்க அடிமை எதிர்ப்பு நடவடிக்கைகள்
    எஜேயன் கடற்கொள்ளை எதிர்ப்பு நடவடிக்கைகள்
    முதலாம் சுமத்திரா பயணம்
    இரண்டாம் சுமத்திரா பயணம்
    ஐக்கிய அமெரிக்க தேடற் பயணம்
    மான்டெர்ரே கைப்பற்றல்
    மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்
    கிரேடவுண் குண்டுவீச்சு
    தைகுக் குடாச் சண்டை
    முதலாம் பிஜிப் பயணம்
    இரண்டாம் அபினிப் போர்
    இரண்டாம் பிஜிப் பயணம்
    பரகுவேப் பயணம்
    சீர்திருத்தப் போர்
    அமெரிக்க உள்நாட்டுப் போர்
    வாழைப்பழப் போர்கள் பிலிப்பீனிய அமெரிக்கப் போர்
    குத்துச்சண்டை வீரர் புரட்சி
    எல்லைப் போர்
    முதல் உலகப் போர்
    இரண்டாம் உலகப் போர்
    கொரியப் போர்
    வியட்நாம் போர்
    1958 லெபனான் குழப்பம்
    கழுகு நக நடவடிக்கை
    லெபனானில் பல்நாட்டுப் படைகள்
    கிரனாடா படையெடுப்பு
    1986 லிபியா மீது குண்டுவீச்சு
    • மெய்யார்வ விருப்ப நடவடிக்கை
    • முதன்மைச் சந்தர்ப்ப நடவடிக்கை
    பனாமா படையெடுப்பு
    வளைகுடாப் போர்
    சோமாலியா உள்நாட்டுப் போர்
    இராக் பறப்புத்தடை பிரதேசம்
    பொஸ்னியப் போர்
    கொசோவாப் போர்
    கிழக்குத் தீமோர் பன்னாட்டுப்படை
    விடுதலை நீடிப்பு நடவடிக்கை
    • ஆப்கானித்தானில் போர்
    • விடுதலை நீடிப்பு நடவடிக்கை - பிலிப்பீன்சு
    • விடுதலை நீடிப்பு நடவடிக்கை - ஆப்பிரிக்காவின் கொம்பு
    • விடுதலை நீடிப்பு நடவடிக்கை - சகாராவின் மறுபகுதி
    • விடுதலை நீடிப்பு நடவடிக்கை - கரீபியன், மத்திய அமெரிக்கா
    ஈராக் போர்
    பாக்கித்தான்-ஐக்கிய அமெரிக்க கைகலப்புக்கள்
    2014 இசுலாமிய தேசத்திற்கு எதிரான நடவடிக்கைகள்
பதக்கம்

அதிபர் பிரிவு மேற்கோள்

இணைப்புப் பாராட்டு பிரிவு பதக்கம்

கடற்படைப் பிரிவு பாராட்டு

வீரப் பிரிவுப் பதக்கம்


மதிப்புப் பிரிவுப் பாராட்டு

பிரான்சிய போர்ச் சிலுவை 1914-1918

பிலிப்பீனிய அதிபர் பிரிவு மேற்கோள்

கொரிய அதிபர் பிரிவு மேற்கோள்

வியட்நாம் வீரச் சிலுவை

வியட்நாம் பொதுச் செயற்பாட்டு பதக்கம்
தளபதிகள்
கடற்படைச் செயலாளர்ரே மபஸ்
கட்டளையாளர்ஜேம்ஸ் எப். ஆமோஸ்
உதவி கட்டளையாளர்ஜோன் எம். பக்ஸ்டன்
சாஜன்ட் மேஜர்மைக்கல் பி. பரெட்
படைத்துறைச் சின்னங்கள்
கழுகு, உலகு, நங்கூரம்
ஐ. அ. ஈரூடகப் படைப்பிரிவுக் கொடி

ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு (United States Marine Corps) என்பது கடலிலிருந்து முன்னிற்கும் ஆற்றலை வழங்கவும்,[5] ஐக்கிய அமெரிக்க கடற்படையின் இயங்கு தன்மையைப் பாவித்து வான்-நிலம் இணைந்த ஆயுதப்படையின் துரித சேவையினை வழங்கவும் உள்ள ஐக்கிய அமெரிக்க ஆயுதப் படைகளின் பிரிவு ஆகும். இது அமெரிக்க சீருடை அணிந்த சேவைகளில் உள்ள ஏழில் ஒன்றும் ஆகும். அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு ஐக்கிய அமெரிக்க கடற்படைத் திணைக்களத்தின் ஓர் அங்கமாகவிருந்து,[6][7] பயிற்சிகள், விநியோகம் போன்றவற்றிற்கு அமெரிக்க நடவடிக்கை கடற்படையுடன் இணைந்து இயங்குகின்றது. ஆயினும், இது தனிப் பிரிவாகவே உள்ளது.[8]

உசாத்துணை

[தொகு]
  1. "USMC 3-star to retired CNO: 'Where's the beef?'". Marine Times. Feb 2013. Archived from the original (PDF) on 2 மார்ச் 2013. பார்க்கப்பட்ட நாள் 28 February 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Lejeune, Major General John A (18 April 1925). "Marine Corps Order No. 4 (Series 1925)". Commandant of the Marine Corps. United States Marine Corps History Division. Archived from the original on 5 அக்டோபர் 2010. பார்க்கப்பட்ட நாள் 2 February 2010.
  3. Loredo-Agostini, Sgt Heidi E. (30 July 2009). "Ready for the Corps: Marines recruit latest mascot from South Texas". Recruiting Station San Antonio. Castroville, Texas: United States Marine Corps. Archived from the original on 20 மார்ச் 2011. பார்க்கப்பட்ட நாள் 22 December 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. Dobbs, LCpl Chris (25 July 2008). "Marine Barracks' mascot, Chesty the XII, retires after more than 40 'dog years' of faithful service". Marine Barracks, Washington, D.C.: United States Marine Corps. Archived from the original on 16 மே 2011. பார்க்கப்பட்ட நாள் 22 December 2010.
  5. Gen. Charles C. Krulak (1996) (PDF). Operational Maneuver from the Sea. Headquarters Marine Corps. http://www.dtic.mil/jv2010/usmc/omfts.pdf. பார்த்த நாள்: 2013-07-25. 
  6. "U.S. Navy Organization: An Overview". United States Navy. Archived from the original on 10 பிப்ரவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 3 August 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  7. "National Security Act of 1947, SEC. 206. (a) (50 U.S.C. 409(b))" (PDF). Archived from the original (PDF) on 28 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 13 December 2010.
  8. "National Security Act of 1947, SEC. 606. (50 U.S.C. 426)" (PDF). Archived from the original (PDF) on 28 அக்டோபர் 2012. பார்க்கப்பட்ட நாள் 13 December 2010.