உள்ளடக்கத்துக்குச் செல்

ஐக்கிய அமெரிக்க ஆடவர் தேசிய காற்பந்து அணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐக்கிய அமெரிக்க ஆடவர் தேசியக் காற்பந்து அணி
Shirt badge/Association crest
அடைபெயர்அமெரிக்க அணி[1]
விண்மீன்களும் கோடுகளும்[2]
இயாங்கிகள்[3]
கூட்டமைப்புஐ.அ. சாக்கர்
கண்ட கூட்டமைப்புவட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்பு
தலைமைப் பயிற்சியாளர்யூர்கென் கிளின்சுமான்
அணித் தலைவர்கிளின்ட் டெம்ப்சி
Most capsகோபி யோன்சு (164)
அதிகபட்ச கோல் அடித்தவர்லன்டன் டோனோவன் (57)
பீஃபா தரவரிசை14
அதிகபட்ச பிஃபா தரவரிசை4[4] (ஏப்ரல் 2006)
குறைந்தபட்ச பீஃபா தரவரிசை36 (சூலை 2012)
எலோ தரவரிசை13
அதிகபட்ச எலோ9 (சூன் 24–27, 2009, சூலை 8–10, 2009, சூலை 23–25, 2009)
குறைந்தபட்ச எலோ85 (அக்டோபர் 17, 1968)
உள்ளக நிறங்கள்
வெளியக நிறங்கள்
முதல் பன்னாட்டுப் போட்டி
 சுவீடன் 2–3 ஐக்கிய அமெரிக்கா 
(ஸ்டாக்ஹோம், Sweden; August 20, 1916)[5][6]
பெரும் வெற்றி
 ஐக்கிய அமெரிக்கா 8–0 பார்படோசு 
(கார்சன், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா; சூன் 15, 2008)
பெரும் தோல்வி
 நோர்வே 11–0 ஐக்கிய அமெரிக்கா 
(ஒஸ்லோ, நோர்வே; ஆகத்து 6, 1948)
உலகக் கோப்பை
பங்கேற்புகள்10 (முதற்தடவையாக 1930 இல்)
சிறந்த முடிவுமூன்றாமிடம்,[7] 1930
கான்கேஃப் தங்கக்கோப்பை
பங்கேற்புகள்13 (முதற்தடவையாக 1985 இல்)
சிறந்த முடிவுவாகையர், 1991, 2002, 2005, 2007, 2013
கூட்டமைப்புகள் கோப்பை
பங்கேற்புகள்4 (முதற்தடவையாக 1992 இல்)
சிறந்த முடிவுஇரண்டாமிடம், 2009

ஐக்கிய அமெரிக்க ஆடவர் தேசிய சங்கக் காற்பந்து அணி, பன்னாட்டு சங்கக் காற்பந்தாட்டங்களில் (சாக்கர்) அமெரிக்க ஐக்கிய நாடு சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். இதனை ஐக்கிய அமெரிக்க சங்கக் காற்பந்துக் கூட்டமைப்பு மேலாண்மை செய்கிறது. வட, மத்திய அமெரிக்க மற்றும் கரீபியன் கால்பந்துக் கூட்டமைப்புப் போட்டிகளில் பங்கேற்கிறது. பிஃபா உலகத் தரவரிசையில் 13வதாகவும் , உலகக் காற்பந்து எலோத் தரவரிசையில் 12வதாகவும் விளங்குகிறது. கடைசி ஆறு உலகக்கோப்பை காற்பந்துகளில் பங்கேற்றுள்ள அமெரிக்கா 1994ஆம் ஆண்டு போட்டிகளை ஏற்று நடத்தியுள்ளது.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. http://www.nj.com/soccer-news/index.ssf/2010/06/your_comments_on_team_usas_win.html
  2. Wilson, Paul (June 26, 2010). "USA 1–2 Ghana". The Guardian (London). http://www.guardian.co.uk/football/2010/jun/26/usa-ghana-world-cup-2010. 
  3. The Yanks Are Coming USA-HON Commercial பரணிடப்பட்டது 2013-05-22 at the வந்தவழி இயந்திரம். U.S. Soccer. Retrieved on August 12, 2013.
  4. United States: FIFA/Coca-Cola World Ranking பரணிடப்பட்டது 2014-07-08 at the வந்தவழி இயந்திரம். FIFA.com. Retrieved October 19, 2011.
  5. "=> MATCH: 20.08.1916 Sweden – U.S.A. 2:3". Eu-football.info. August 20, 1916. பார்க்கப்பட்ட நாள் September 24, 2011.
  6. "USA – Details of International Matches 1885–1969". Rsssf.com. Archived from the original on ஜனவரி 17, 2010. பார்க்கப்பட்ட நாள் September 24, 2011. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  7. 1930இல் விளையாடப்பட்ட உலகக்கோப்பை காற்பந்தில் மூன்றாமிடத்திற்கான ஆட்டம் எதுவும் நடக்கவில்லை; அலுவல்முறையாக மூன்றாமிட அணி என அறிவிக்கப்படவுமில்லை. ஐக்கிய அமெரிக்காவும் யூகோசுலேவியாவும் அரையிறுதி ஆட்டங்களில் தோற்றன. இருப்பினும் போட்டியின் மொத்த சாதனைகளைக் கொண்டு ஃபிஃபாவின் அலுவல்முறை வலைத்தளம் 1930 உலகக் கோப்பையில் ஐக்கிய அமெரிக்காவை மூன்றாமிடத்தில் பட்டியலிட்டுள்ளது. http://www.fifa.com/worldcup/archive/edition=1/index.html பரணிடப்பட்டது 2018-12-26 at the வந்தவழி இயந்திரம்