ஏடி16 (மரபணு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆல்சைமர் நோய் 16 என்பது ஒரு புரதமாகும். இது மனிதர்களில் AD16 மரபணுவின் வெளிப்பாட்டினால் உருவாகிறது.[1] இதனால் ஏற்படும் ஆல்சைமர் நோயின் காரணமாக நரம்பியல் சிதைவுகள் ஏற்படும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Entrez Gene: Alzheimer disease 16". பார்க்கப்பட்ட நாள் 2018-03-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஏடி16_(மரபணு)&oldid=3739209" இலிருந்து மீள்விக்கப்பட்டது