ஏடி16 (மரபணு)
ஆல்சைமர் நோய் 16 என்பது ஒரு புரதமாகும். இது மனிதர்களில் AD16 மரபணுவின் வெளிப்பாட்டினால் உருவாகிறது.[1] இதனால் ஏற்படும் ஆல்சைமர் நோயின் காரணமாக நரம்பியல் சிதைவுகள் ஏற்படும்.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Entrez Gene: Alzheimer disease 16". பார்க்கப்பட்ட நாள் 2018-03-15.