உள்ளடக்கத்துக்குச் செல்

உல்பேசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/{{taxonomy/வார்ப்புரு:Taxonomy/உல்பேசியா|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}} |machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}|machine code=parent}}
உல்பேசியா
ஒரு பூச்சி செல்லுக்குள் வோல்பாச்சியாவின் பரவும் முறை-எலக்ட்ரான் மைக்ரோகிராஃப்

நன்றி: அறிவியல் பொது நூலகம் / ஸ்காட் ஓ'நீல்

உயிரியல் வகைப்பாடு e
Unrecognized taxon (fix): உல்பேசியா

உல்பேசியா என்பது கிராம்-எதிர் பாக்டீரியா வகையைச் சேர்ந்த ஒரு வகை பாக்டீரியா பேரினமாகும். பல்வேறு வகையான கணுக்காலி உயிரினப்பகுப்பைச் சேர்ந்த உயிரினங்களில் உள் ஒட்டுண்ணியாக இருக்கும் இந்த பாக்டீரியாக்கள்[1][2], அனைத்து பூச்சி இனங்களிலும் 25 முதல் 70% வரை சாத்தியமான ஊட்டுயிர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.[3]

நோய்த்தடுப்பு பயன்கள்

[தொகு]

டெங்கு, சிக்குன்குனியா, ஸிகா ஆகிய வைரஸ்கள் ஆனைத்தும் ஏடிஸ் ஏன்று அழைக்கப்படும் ஏகிப்திய கொசுக்களால்[4] தான் பரவுகிறது. இந்த கொசுக்களின் மூலம் பரவும் வைரஸைக் கட்டுப்படுத்துவதற்காக இந்திய மருத்துவ ஆராய்ச்சி மன்றம் (ICMR - Indian Council of Medical Research) ஆஸ்திரேலியாவைச் சார்ந்த மொனாஸ் பல்கலைக்கழகத்துடன் இணைந்து, புதுச்சேரியில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சி மேற்கொண்டுவருகிறது. இதன்படி உல்பேசியா என்ற பாக்டீரியாவை வைரஸ் நோய்ப்பரப்பும் கொசுக்களின் உடலில் செலுத்தும் போது, இத்தகைய பாக்டீரியாவை சுமந்து செல்லும் கொசுக்கள்[5] மனிதர்களைக் கடிக்கும் பொழுது அவற்றால் டெங்கு உள்ளிட்ட வைரஸ்களை பரப்ப இயலாது.[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Genome Sequence of the Intracellular Bacterium Wolbachia". PLOS Biology 2 (3): e76. March 2004. doi:10.1371/journal.pbio.0020076. 
  2. "Microbe Profile: Wolbachia: a sex selector, a viral protector and a target to treat filarial nematodes". Microbiology 164 (11): 1345–1347. November 2018. doi:10.1099/mic.0.000724. பப்மெட்:30311871. 
  3. Kozek WJ, Rao RU (2007). "The Discovery of Wolbachia in Arthropods and Nematodes – A Historical Perspective". Wolbachia: A Bug's Life in another Bug. Issues in Infectious Diseases. Vol. 5. pp. 1–14. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1159/000104228. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-8055-8180-6.
  4. "Wolbachia strain wMel induces cytoplasmic incompatibility and blocks dengue transmission in Aedes albopictus". Proceedings of the National Academy of Sciences of the United States of America 109 (1): 255–260. January 2012. doi:10.1073/pnas.1112021108. பப்மெட்:22123944. Bibcode: 2012PNAS..109..255B. 
  5. "Stability of the wMel Wolbachia Infection following invasion into Aedes aegypti populations". PLOS Neglected Tropical Diseases 8 (9): e3115. September 2014. doi:10.1371/journal.pntd.0003115. பப்மெட்:25211492. 
  6. "சிக்குன்குனியா மற்றும் டெங்குவை பாக்டீரியா மூலம் கட்டுப்படுத்துதல்".
"https://ta.wikipedia.org/w/index.php?title=உல்பேசியா&oldid=3928095" இலிருந்து மீள்விக்கப்பட்டது