உள்ளடக்கத்துக்குச் செல்

உரப்பாசனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உரப்பாசன கட்டமைப்புத் தொகுதி

தாவரங்களுக்குப் பாசன நீருடன் உரம் மற்றும் மண்பதப்படுத்திப் பொருட்களைக் கலந்து மேற்கொள்ளப்படும் பாசனப் பொறிநுட்பம் உரப்பாசனம் எனப்படும்.[1][2][3]

பயன்பாடு

[தொகு]

உரப்பாசனம் வர்த்தக ரீதியிலான வேளாண்மைச் செய்கையிலும் பழச்செய்கையிலும் சிறப்பாகப் பயன்படும். நிலக்காட்சிமைப்படுத்தலில் ஆரம்ப நிலையில் பயன்படும்.

  • பொதுவாக போசனைக் குறைபாடு காணப்படும் சந்தர்ப்பங்களில் பயன்படும்.
  • உயர்பெறுமதி கொண்ட பயிர்களில் பயன்படுத்தப்படும்.
  • தாவர நுண்பிறப்பாக்கச் செயற்பாடுக்ளின் ஆரம்ப கால்ங்களில் பொதுவாகப் பயன்படும்.

பொதுவாகப் பயன்படுத்தப்படும் போசணைகள்

[தொகு]

அனுகூலங்கள்

[தொகு]

சாதாரண உரப்பாவனையைப் பார்க்க உரப்பாசணம் பல நன்மைகளை உடையது:

  • தாவரங்களால் போசணைக் கூறுகள் உறுஞ்சப்படுதல் வீதம் அதிகம்.
  • தேவையான உரம் மற்றும் வேதிப்பொருள் குறைதல்.
  • நீர்மட்டத்தினுள் வேதிப்பொருள் வடிந்து சேர்வது குறைவு,
  • வேர்த்திணிவு நீரைப் பிடித்து வைத்திருப்பது அதகரிப்பதால் நீர்த்தேவை குறைதல்
  • தேவையான போது தேவையான அளவில் மட்டுல் உரம் பயன்படுத்தப்படுதல்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Potassium Fertilizers". Penn State Extension (Penn State Extension). Archived from the original on 2016-12-20. பார்க்கப்பட்ட நாள் 2014-09-16.
  2. EPA (September 1995). "cyproconazole - Registration of Sentinel 40 WG Turf Fungicide (EPA Reg. No. 55947-132)". EPA. பார்க்கப்பட்ட நாள் 4 June 2015.
  3. Hou, Z., Li, P., Li, B. et al. Plant Soil (2007) 290: 115. எஆசு:10.1007/s11104-006-9140-1
"https://ta.wikipedia.org/w/index.php?title=உரப்பாசனம்&oldid=4164102" இலிருந்து மீள்விக்கப்பட்டது