இரு(புரோப்பைலீன் கிளைக்கால்) மெத்தில் ஈதர்
Appearance
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
இருபுரோப்பைலீன் கிளைக்கால் மோனோமெத்தில் ஈதர்; இருபுரோப்பைலீன்கிளைக்கால் மெத்தில் ஈதர்;[1]
| |
இனங்காட்டிகள் | |
34590-94-8 (மாற்றியன்களின் கலவை) | |
ChEMBL | ChEMBL3182921 |
ChemSpider | 23783 17215460 |
EC number | 252-104-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 22833331 |
| |
UNII | RQ1X8FMQ9N (மாற்றியன்களின் கலவை) |
பண்புகள் | |
C7H16O3 | |
வாய்ப்பாட்டு எடை | 148.20 g·mol−1 |
அடர்த்தி | 0.951 கி/செ.மீ3[2] |
கொதிநிலை | 190 °C (374 °F; 463 K)[2] |
கலக்கும்[2] | |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 75 °C (167 °F; 348 K)[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரு(புரோப்பைலீன் கிளைக்கால்) மெத்தில் ஈதர் (Di(propylene glycol) methyl ether) C7H16O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பல்வேறு தொழில்துறை மற்றும் வணிக பயன்பாடுகளைக் கொண்ட ஒரு கரிம கரைப்பானாக இச்சேர்மம் பயன்படுகிறது.[2][3] புரோப்பைலீன் கிளைக்கால் மெத்தில் ஈதர் சேர்மத்திற்கும் பிற கிளைக்கால் ஈதர்களுக்கும் குறைந்த ஆவியாகும் மாற்றாகப் பயன்படுகிறது. இரு(புரோப்பைலீன் கிளைக்கால்) மெத்தில் ஈதரின் வணிகத் தயாரிப்பு என்பது பொதுவாக நான்கு மாற்றியன்களின் கலவையாகும்.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Shell Chemicals" (PDF). Shell.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 Technical Data Sheet
- ↑ "Hazardous Substance Fact Sheet" (PDF). New Jersey Department of Health.
- ↑ "Dipropylene Glycol Methyl Ether" (PDF). inchem.org. Archived from the original (PDF) on 2017-08-09. பார்க்கப்பட்ட நாள் 2023-09-06.