புரோப்பைலீன் கிளைக்கால் மெத்தில் ஈதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரோப்பைலீன் கிளைக்கால் மெத்தில் ஈதர்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1-மெத்தாக்சிபுரோப்பேன்-2-ஆல்
வேறு பெயர்கள்
பு.கி.மெ.ஈ
1-மெத்தாக்சி-2-புரோப்பனால்)
மெத்தாக்சபுரோப்பனால்
α-புரோப்பைலீன் கிளைக்கால்மோனோமெத்திலிதர்
டவானோல் பி.எம்
இனங்காட்டிகள்
107-98-2
ChemSpider 7612
InChI
  • InChI=1S/C4H10O2/c1-4(5)3-6-2/h4-5H,3H2,1-2H3
    Key: ARXJGSRGQADJSQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7900
SMILES
  • CC(O)COC
பண்புகள்
C4H10O2
வாய்ப்பாட்டு எடை 90.12 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்[1]
மணம் ஈதரின் மணம்[1]
அடர்த்தி 0.92 கிராம்/செ.மீ3 (20 °செல்சியசில்)[1]
உருகுநிலை −97 °C (−143 °F; 176 K)
கொதிநிலை 120 °C (248 °F; 393 K)[1]
கலக்கும்[1]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 32 °C (90 °F; 305 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

புரோப்பைலீன் கிளைக்கால் மெத்தில் ஈதர் (Propylene glycol methyl ether) என்பது C4H10O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 1-மெத்தாக்சி-2-புரோப்பனால் என்ற பெயராலும் இக்கரிமக் கரைப்பானை அழைப்பார்கள். பல்வேறு வகையான விரிவான வர்த்தக மற்றும் தொழிற்சாலைப் பயன்களை புரோப்பைலீன் கிளைக்கால் மெத்தில் ஈதர் கொண்டுள்ளது[2]. பல கிளைக்கால் ஈதர்களைப் போலவே இதுவும் கடத்தி/கரைப்பான் ஆக அச்சிடுதல்/எழுதுதல் மையாகப் பயன்படுத்தப்படுகிறது. மேலும் இது வர்த்தக ரீதியாகவும் தொழில் முறையிலும் சாயங்களை உரித்தெடுக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 Record in the GESTIS Substance Database of the Institute for Occupational Safety and Health
  2. "Dowanol PM : Propylene glycol methyl ether; 1-Methoxy-2-propanol" (PDF). Msdssearch.dow.com. பார்க்கப்பட்ட நாள் 2015-05-22.