இரு(புரோப்பைலீன் கிளைக்கால்) மெத்தில் ஈதர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரு(புரோப்பைலீன் கிளைக்கால்) மெத்தில் ஈதர்
பெயர்கள்
வேறு பெயர்கள்
இருபுரோப்பைலீன் கிளைக்கால் மோனோமெத்தில் ஈதர்; இருபுரோப்பைலீன்கிளைக்கால் மெத்தில் ஈதர்;[1]
இனங்காட்டிகள்
34590-94-8 (மாற்றியன்களின் கலவை) Y
ChEMBL ChEMBL3182921
ChemSpider 23783
17215460
EC number 252-104-2
InChI
  • InChI=1S/C7H16O3/c1-3-7(8)10-6-4-5-9-2/h7-8H,3-6H2,1-2H3
    Key: SHRGCOIDGUJGJI-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 22833331
SMILES
  • CCC(O)OCCCOC
UNII RQ1X8FMQ9N (மாற்றியன்களின் கலவை) Y
பண்புகள்
C7H16O3
வாய்ப்பாட்டு எடை 148.20 g·mol−1
அடர்த்தி 0.951 கி/செ.மீ3[2]
கொதிநிலை 190 °C (374 °F; 463 K)[2]
கலக்கும்[2]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 75 °C (167 °F; 348 K)[2]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இரு(புரோப்பைலீன் கிளைக்கால்) மெத்தில் ஈதர் (Di(propylene glycol) methyl ether) C7H16O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பல்வேறு தொழில்துறை மற்றும் வணிக பயன்பாடுகளைக் கொண்ட ஒரு கரிம கரைப்பானாக இச்சேர்மம் பயன்படுகிறது.[2][3] புரோப்பைலீன் கிளைக்கால் மெத்தில் ஈதர் சேர்மத்திற்கும் பிற கிளைக்கால் ஈதர்களுக்கும் குறைந்த ஆவியாகும் மாற்றாகப் பயன்படுகிறது. இரு(புரோப்பைலீன் கிளைக்கால்) மெத்தில் ஈதரின் வணிகத் தயாரிப்பு என்பது பொதுவாக நான்கு மாற்றியன்களின் கலவையாகும்.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Shell Chemicals" (PDF). Shell.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 Technical Data Sheet
  3. "Hazardous Substance Fact Sheet" (PDF). New Jersey Department of Health.
  4. "Dipropylene Glycol Methyl Ether" (PDF). inchem.org.