உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திரானா லாங்கிசிரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திரானா லாங்கிசிரசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
அனூரா
குடும்பம்:
இராணிசாலிடே
பேரினம்:
இனம்:
இ. லாங்கிசிரசு
இருசொற் பெயரீடு
இந்திரானா லாங்கிசிரசு
ராவ், 1937

இந்திரானா லாங்கிசிரசு (Indirana longicrus) என்பது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் தவளைச் சிற்றினங்களுள் ஒன்றாகும். இது கர்நாடகாவின் கெம்போலி பகுதியில் மட்டுமே காணப்படுகிறது. [2]

இந்த இனத்தின் வாழ்விட விருப்பத்தேர்வுகள் அறியப்படவில்லை; இருப்பினும் இது வன வாழ் இனமாக இருக்கலாம்,. மேலும் ஏனைய சிற்றினங்கள் போலவே இனப்பெருக்கம் செய்கிறது. இதனுடைய இளம் உயிரிகள் நீரோடைகளுக்கு அடுத்துள்ள ஈரமான பாறைகளில் காணப்படுகின்றன.[1]

பெரும்அச்சுறுத்தல்

[தொகு]

இந்த சிற்றினம் சேகரிக்கப்பட்ட பகுதி, மற்றும் தற்பொழுது வாழக்கூடிய பகுதியில், விவசாய பயன்பாட்டிற்கான காடுகள் அழிக்கப்படுவது இத்தவளையின் வாழ்விற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 S.D. Biju; Sushil Dutta; Robert Inger (2004). "Indirana longicrus". IUCN Red List of Threatened Species 2004: e.T58313A11763661. doi:10.2305/IUCN.UK.2004.RLTS.T58313A11763661.en. https://www.iucnredlist.org/species/58313/11763661. பார்த்த நாள்: 11 January 2018. 
  2. Frost, Darrel R. (2014). "Indirana longicrus (Rao, 1937)". Amphibian Species of the World: an Online Reference. Version 6.0. American Museum of Natural History. பார்க்கப்பட்ட நாள் 1 June 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திரானா_லாங்கிசிரசு&oldid=3516167" இலிருந்து மீள்விக்கப்பட்டது