ஆயுத உற்பத்தித் துறை
Appearance
ஆயுத உற்பத்தித் துறை ஆயுதங்கள், இராணுவத் தொழில்நுட்பம், இராணுவ உபகரணங்கள் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் தொழிலாகும். இது உலகின் மிகப்பெரிய வணிக, அரச துறைகளில் ஒன்று. இதில் ஐக்கிய அமெரிக்கா முதன்மை பெறுகின்றது. ஐக்கிய அமெரிக்காவின் Federal Budget இல் ஆயுத விற்பனை 18% ஆக இருக்கின்றது. இது மற்ற எந்த நாட்டை விடவும் மிக அதிகமானது.[1]
அதிகம் செலவு செய்யும் நாடுகள்
[தொகு]தர எண் | நாடு | செலவு ($ பில்லியன்.) | உலக பங்கு (%) | % GDP, 2011 |
1 | ஐக்கிய அமெரிக்கா | 711.0 | 41.0 | 4.7 |
2 | சீனாa | 143.0 | 8.2 | 2.0 |
3 | உருசியாa | 71.9 | 4.1 | 3.9 |
4 | ஐக்கிய இராச்சியம் | align=right| 62.7 | 3.6 | 2.6 |
5 | பிரான்சு | 62.5 | 3.6 | 2.3 |
6 | சப்பான் | 59.3 | 3.4 | 1.0 |
7 | இந்தியா | 48.9 | 2.8 | 2.5 |
8 | சவூதி அரேபியா b | 48.5 | 2.8 | 8.7 |
9 | செருமனிa | 46.7 | 2.7 | 1.3 |
10 | பிரேசில் | 35.4 | 2.0 | 1.5 |
உலக மொத்தம் | 1735 | 74.3 | 2.5 |
- ^a SIPRI மதிப்பீடுகள்
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Debbie Hillier, Brian Wood (2003). "Shattered Lives – the case for tough international arms control" (PDF). Control Arms Campaign. p. 19. Archived from the original (PDF) on 2011-07-23. பார்க்கப்பட்ட நாள் 2009-03-28.
வெளியிணைப்புகள்
[தொகு]விக்கிமீடியா பொதுவகத்தில்,
Military industries and wartime industrial production
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
Military industries and wartime industrial production
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
- Defense Sector Investment Benchmark – SPADE Defense Index (AMEX: DXS)
- World Security Institute's Center for Defense Information பரணிடப்பட்டது 2007-05-04 at the வந்தவழி இயந்திரம்
- Campaign Against Arms Trade (UK)
- U.S. Arms Sales to the Third World from the Dean Peter Krogh Foreign Affairs Digital Archives
- SIPRI arms industry reports and database
- SIPRI list of Top 100 arms-producing companies பரணிடப்பட்டது 2014-11-12 at the வந்தவழி இயந்திரம்
- The Guardian's arms trade report
- List of participators of the Defense System and Equipment international conference in London, 2003 பரணிடப்பட்டது 2011-08-31 at the வந்தவழி இயந்திரம்
- Viktor Bout arms trade case
- FAS's Arms Sales Monitoring Project பரணிடப்பட்டது 2011-08-05 at the வந்தவழி இயந்திரம்
- UN Office for Disarmament Affairs
- ControlArms.org
- Defense Industrial Base Blog
- Amnesty International: Arms Trade Treaty பரணிடப்பட்டது 2006-05-11 at the வந்தவழி இயந்திரம்
- The British Library – Defence Industry Guide (sources of information) பரணிடப்பட்டது 2008-09-10 at the வந்தவழி இயந்திரம்
- Z. Yihdego, Arms Trade and International Law, Hart: OXford, 2007 பரணிடப்பட்டது 2012-10-27 at the வந்தவழி இயந்திரம்
- World Map and Chart of Arms exports per country by Lebanese-economy-forum, World Bank data