ஆயிர வைசியர்
நகரம் செட்டியார்கள் | |
---|---|
படிமம்:கண்ணகி கோவலன் மூவேந்தர் ஆட்சிக் காலத்தில் கண்ணகி கோவலன் , மதராஸ் மாகாணம், 1909 | |
குல தெய்வம் (பெண்) | செட்டிகுமரன் ,ஸ்ரீ வீரமாத்தி அம்மன் , கன்னிமார் கருப்பராயன் |
மதங்கள் | இந்து சமயம் • சைனம் |
மொழிகள் | [[பழந்தமிழ் மொழி|]தமிழ்] |
நாடு | இந்தியா |
பகுதி | தமிழ்நாடு, கருநாடகம்,ஆந்திரப் பிரதேசம், தெலங்காணா, மகாராட்டிரம், ஒடிசா |
உட்பிரிவுகள் | ஆயிர வைசியர், ஆயிரம் கோத்திரங்களை உள்ளடக்கிய ஒரு பிரிவு இதில் பதினெட்டு வகை செட்டியார்கள் உள்ளன |
ஆயிர வைசியர், ஆயிர வைசியர்கள் பதினெட்டு பிரிவுகளையும் ஆயிரம் கோத்திரங்களையும் உள்ளடக்கியவர்கள்,
பூம்புகாரில் இருந்து வெளிவந்தவர்கள் ஆங்காங்கே அவர்கள் தங்கியிருந்த பகுதிகளாகிய ஊர், புரம், பாடி ,பட்டி ,குறிஞ்சி ,எனும் ஊர்களின் பெயரால் பெயர் பெற்றவர்களை ஒன்பது பிரிவினராக கொள்வர் 1.மஞ்சபுத்தூர், 2.பஞ்சுபுரம் 3.தாராபுரம் 4.நகரம் 5.சமயபுரம் 6.இச்சுப்பட்டி 7.தலையநல்லூர் 8.அச்சரப்பாக்கம் 9.கள்ளகுறுஞ்சி
அடுத்ததாக இவர்கள் புதிதாக குடி புகுந்த நாட்டின் பெயரில் திசையின் பெயரால் சூட்டிக்கொண்ட பெயர்கள்
10.நடுமண்டலம் 11.சோழியர் 12.பேரி 13.வடம்பர் 14.பக்காமணி 15.காசுக்காரர் 16.துவரங்கட்டி 17.புலவேந்தர் 18.லிங்காயத்தனம் .இவர்கள் பொதுவாக வணிகத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியலில், இவர்கள் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ளனர்.[1]