பேச்சு:ஆயிர வைசியர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

"தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகளுள் XXX சாதியும் ஒன்று."

போன்ற ஒரே மாதிரியான விவரிப்புகளுடன் பல குறுங்கட்டுரைகள் எழுதுவது அவசியம் இல்லை. கூடுதல் தகவல் இல்லா நிலையில் தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மட்டும் இடலாம். தேவையற்ற குறுங்கட்டுரைகள் தமிழ் விக்கியின் தரத்தைக் குறைக்கும். --ரவி 13:14, 9 மே 2010 (UTC)[பதிலளி]

"தமிழகத்தில் வைஸ்ய வருணத்தில் ஒரு பிரிவினரான தன வைஸ்யர் செட்டி என்ற சாதியாக பரிணமித்துள்ளனர். செட்டிகள் தங்களை ஆயிர வைசியர் என்றும், ஆரிய வைஸ்யர் என்றும் அழைத்துக் கொள்கின்றார்களே தவிர, ஒருபொழுதும் சூத்திரராகக் கூறிக் கொள்வதில்லை" போன்ற மேற்கோள்கள் தெறிவற்ற சூழலில் இங்கு குறிப்பிடப்படுவது சரியாகத் தோன்றவில்லை. இயன்ற அளவு தகவல் சார்ந்த கட்டுரைகளாக எழுதுவது நன்று--ரவி 13:14, 9 மே 2010 (UTC)[பதிலளி]

  • ரவி, பிறர் மனம் புண்படுவதான செய்திகளை நானே தவிர்த்து விடுகிறேன். இருப்பினும் தவிர்க்க முடியாத சில செய்திகள் கட்டுரைகளில் இடம் பெற்று விடுகின்றன. இக்கட்டுரையிலிருந்த மேற்கோள்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நான் குறுங்கட்டுரைகள் எனக் குறிப்பிடும் கட்டுரைகள் அனைத்தும் என்னால் விரிவாக்கம் செய்யப்படவுள்ள கட்டுரைகள்தான். எனக்குக் கிடைக்கும் தகவல்களுக்கேற்ப அவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படும். --Theni.M.Subramani 18:05, 9 மே 2010 (UTC)[பதிலளி]
நன்றி சுப்பிரமணி. கூடிய விரைவில் அனைத்துக் கட்டுரைகளையும் விரிவுபடுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கிறேன்--ரவி 03:40, 10 மே 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ஆயிர_வைசியர்&oldid=522057" இலிருந்து மீள்விக்கப்பட்டது