ஆனந்த ராகம்
Appearance
ஆனந்த ராகம் | |
---|---|
இயக்கம் | பரணி |
தயாரிப்பு | பஞ்சு அருணாசலம் |
இசை | இளையராஜா |
நடிப்பு | சிவகுமார் ராதா கவுண்டமணி ரவிகுமார்(எம்) சிவச்சந்திரன் வீர ராகவன் அருணா |
ஒளிப்பதிவு | வி. பிரபாகர் |
படத்தொகுப்பு | பி. கந்தசாமி |
வெளியீடு | சனவரி 14, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆனந்த ராகம் (Ananda Ragam) 1982 ஆம் ஆண்டில் சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று வெளியான தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] பரணி இத்திரைப்படத்தினை இயக்கினார். இதில் சிவகுமார், ராதா, கவுண்டமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் இளையராஜா மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14 சனவரி ஆண்டு 1982.
'தாமரை செந்தூர்பாண்டி' எழுதிய 'அலைகள் ஓய்வதில்லை' என்ற நாவலை தழுவி இத்திரைப்படம் எடுக்கப்பட்டது.[2]
பாடல்கள்
[தொகு]- கடலோரம் - இளையராஜா, இயேசுதாஸ்
- மேகம் கருக்குது - இயேசுதாஸ், ஜானகி
- கனவுகளே கனவுகளே - இயேசுதாஸ்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ஆனந்த ராகம் / Anandha Ragam (1982)". Screen 4 Screen. Archived from the original on 9 March 2022. பார்க்கப்பட்ட நாள் 9 March 2022.
- ↑ கிரி, பி. வி. (1994). இக்கால இலக்கியப் படைப்பாளர்கள் : சிறு குறிப்புகள். Madras: Christian Literature Society for India. p. 84. இணையக் கணினி நூலக மைய எண் 31330760.
வெளி இணைப்புகள்
[தொகு]- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஆனந்த ராகம்
- cinesouth பரணிடப்பட்டது 2013-10-23 at the வந்தவழி இயந்திரம்