உள்ளடக்கத்துக்குச் செல்

ஆந்திரப்பிரதேச மத்தியப் பல்கலைக்கழகம்

ஆள்கூறுகள்: 14°45′08.70″N 77°39′08.28″E / 14.7524167°N 77.6523000°E / 14.7524167; 77.6523000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆந்திரப்பிரதேச மத்தியப் பல்கலைக்கழகம்
குறிக்கோளுரைVidya Dadati Vinayam
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
கல்வி பணிவு தரும்
வகைமத்தியப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2018
துணை வேந்தர்எஸ். ஏ. கோரி
அமைவிடம், ,
இந்தியா

14°45′08.70″N 77°39′08.28″E / 14.7524167°N 77.6523000°E / 14.7524167; 77.6523000
வளாகம்நகர்புறம்
சேர்ப்புபல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா)
இணையதளம்cuap.ac.in

ஆந்திரப் பிரதேச மத்தியப் பல்கலைக்கழகம் (Central University of Andhra Pradesh (CUAP) இந்தியாவின் 54 மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 2018-ஆம் ஆண்டில் பொதுப் பல்கலைக்கழகமாக நிறுவப்பட்ட இது ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் நகர்புறத்தில் அமைந்துள்ளது.

வழங்கும் படிப்புகள்

[தொகு]

இந்த மத்தியப் பல்கலைகழகம் கீழ்கண்ட படிப்புகளை வழங்குகிறது. [1]

  • இளநிலை கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் (ஹானர்ஸ்) பட்டம்.
  • இளநிலை (பி. ஏ) - (தொழில் படிப்புகள்)
  • முதுநிலை (எம்.ஏ) - மொழிப் படிப்புகள்

மத்தியப் பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகள், 2022

[தொகு]

2020 தேசியக் கல்விக் கொள்கையின்படி 2022 - 2023 கல்வி ஆண்டிலிருந்து மத்தியப் பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வு மூலம் இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்கை நடத்தப்படுகிறது.[2]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Programmes". Central University of Andhra Pradesh. Archived from the original on 18 நவம்பர் 2019. பார்க்கப்பட்ட நாள் 21 November 2019.
  2. CUET in July for UG admissions to central universities, Class 12 marks won’t count

வெளி இணைப்புகள்

[தொகு]