ஆசுட்டோர் ஆறு
Appearance
ஆசுட்டோர் நதி (Astore River) பாக்கித்தான் நாட்டின் கில்கித்து பால்டிசுத்தான் எனப்படும் நடுவண் நிர்வாக வடக்கு நிலப் பகுதியில், சிந்து நதியின் துணை ஆறாக இது பாய்கிறது. ஆசுட்டோர் பள்ளத்தாக்கு வழியாக ஓடி தியோசாய் பீடபூமியில் வடியும் ஆறுகளில் இதுவும் ஒன்றாகும். பர்சில் கணவாயின் மேற்கு சரிவுகளில் இருந்து ஆசுட்டோர் நதி உருவாகிறது.[1]
ஆசுட்டோர் ஆறு 34°00′வடக்கு 74°41′கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் கில்கித்து ஆற்றில் இணைகிறது[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sultana, K.; Muqarrab Shah; T.M.Upson (2007). "Altitudinal Distribution of Grasses, Sedges and Rushes of Deosai Plateau: Pakistan". The Electronic Journal of Environmental, Agricultural and Food Chemistry 6 (11): 2518. பன்னாட்டுத் தர தொடர் எண்:1579-4377 இம் மூலத்தில் இருந்து 2009-12-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20091218154854/http://ejeafche.uvigo.es/index.php?option=com_docman. பார்த்த நாள்: 2009-08-11.
- ↑ GeoNames. "Astor River". பார்க்கப்பட்ட நாள் 2009-08-11.
புற இணைப்புகள்
[தொகு]