ஆசிமா பல்லா
Appearance
ஆசிமா பல்லா | |
---|---|
பிறப்பு | 3 ஆகத்து 1983 இந்தியா, அசாம் |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகை, வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2001 –தற்போது வரை |
ஆஷிமா பல்லா (Ashima Bhalla) என்பவர் ஓர் இந்திய நடிகை ஆவார். இந்தியாவின் அசாமில் பிறந்த இவர் இந்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, அசாமி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
திரைப்படவியல்
[தொகு]படங்கள்
[தொகு]ஆண்டு | படம் | பாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2001 | பியார் ஜிந்தகி ஹை | பிரியா | இந்தி | அறிமுக இந்தி படம் |
அப்பா | பிரியா | தெலுங்கு | அறிமுக தெலுங்கு படம் இந்தி மொழியில் மேரி இசட் என மொழிமாற்றம் செய்யப்பட்டது | |
2002 | நா தும் ஜானோ நா ஹம் | தான்யா அக்ஷய் கபூர் | இந்தி | |
ஹத்தியார் | சிறப்புத் தோற்றம் (நடனக் கலைஞர்) | குத்தாட்டப் பாடல் | ||
ரமணா | தேவகி | தமிழ் | தமிழில் அறிமுகம். தெலுங்கில் தாகூர் என்றும், இந்தியில் கபார் என்றும், வார்னிங் என்று வங்கதேசத்திலும், விஷ்ணு சேனனா என கன்னடத்திலும், டைகர் என வங்கத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டது. | |
2003 | அலாவுதீன் | பிரீத்தி | தெலுங்கு மொழியில் கரானா தொங்கா என மொழிமாற்றம் செய்யப்பட்டது.[2][3] | |
ஜிந்தா தில் | இந்தி | |||
2004 | செப்பாவே சிறுகாலி | நிர்மலா | தெலுங்கு | 2002 தமிழ்த் திரைப்படமான உன்னை நினைத்து படத்தின் மறு ஆக்கம்.[4] |
ஜியேஷ்டா | காஞ்சனா | கன்னடம் | அறிமுக கன்னட படம் மலையாள திரைப்படமான வள்ளியெட்டனின் (2000) மறு உருவாக்கம் | |
2005 | மா - வேரார் யூ | ஷாலினி | இந்தி | |
நாயுடு எல்.எல்.பி. | தெலுங்கு | |||
2006 | சுதேசி | செல்வி | தமிழ் | தெலுங்கில் சுதேசி என்று மறு ஆக்கம் செய்யப்பட்டது. மிஸ்டர் இந்துஸ்தானி என்று இந்தியில் மறுஆக்கம் செய்யப்பட்டது.[5][6] |
2010 | தம்பி அர்ஜுனா | ராதிகா | இந்தி மொழியில் பாய் அர்ஜுனா என மொழிமாற்றம் செய்யப்பட்டது |
தொலைக்காட்சி
[தொகு]ஆண்டு | தொடர் | பாத்திரம் | குறிப்புகள் |
2007 – 2008 | மேரி அவாஸ் கோ மில் கெய் ரோஷ்னி | சுதா மாலிக் | [7] |
2008 | ஏக் கிலாடி ஏக் ஹசீனா | தானாகவே | |
2011 | சோர் கா ஜாட்கா: டோட்டல் வைப்பவுட் | ||
2018 | மேரே பாப்பா ஹீரோ ஹிரலால் | இன்ஸ்பெக்டர் மினா |
குறிப்புகள்
[தொகு]
- ↑ https://www.filmibeat.com/celebs/ashima-bhalla/biography.html
- ↑ "'Gharana Donga' in final mixing". indiaglitz.com. 9 September 2006. பார்க்கப்பட்ட நாள் 9 July 2020.
- ↑ "Prabhudeva's chances elsewhere". indiaglitz.com. 26 September 2006. பார்க்கப்பட்ட நாள் 9 July 2020.
- ↑ "Telugu cinema Review - Cheppave Chirugali - Venu, Ashima Bhalla, Abhirami". Idlebrain.com. 2004-09-24. பார்க்கப்பட்ட நாள் 2012-08-05.
- ↑ "YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 17 October 2019.
- ↑ "Mr. Hindustani (2006) मिस्टर हिंदुस्तानी │Full Movie│Action Film│Vijayakanth". பார்க்கப்பட்ட நாள் 17 October 2019 – via www.youtube.com.
- ↑ "Actress Ashima Bhalla returns to telly space with Mere Papa Hero Hiralal". The Tribune. 13 February 2018. பார்க்கப்பட்ட நாள் 24 May 2018.