உள்ளடக்கத்துக்குச் செல்

ஆக்சலோ அசெட்டிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆக்சலோ அசெட்டிக் அமிலம்
Skeletal structure
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
Oxobutanedioic acid
வேறு பெயர்கள்
ஆக்சலோ அசெட்டிக் அமிலம்;
ஆக்சலா அசெட்டிக் அமிலம்;
ஆக்சோசக்சினிக் அமிலம்
இனங்காட்டிகள்
328-42-7 Y
ChemSpider 945 Y
EC number 206-329-8
InChI
  • InChI=1S/C4H4O5/c5-2(4(8)9)1-3(6)7/h1H2,(H,6,7)(H,8,9) Y
    Key: KHPXUQMNIQBQEV-UHFFFAOYSA-N Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 970
  • O=C(O)C(=O)CC(=O)O
பண்புகள்
C4H4O5
வாய்ப்பாட்டு எடை 132.07 கி/மோல்
உருகுநிலை 161 °செ
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-943.21 கிஜூ /மோல்
Std enthalpy of
combustion
ΔcHo298
-1205.58 கிஜூ /மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

ஆக்சலோ அசெட்டிக் அமிலம் (Oxaloacetic acid) என்னும் வேதிச் சேர்மத்தின் வாய்பாடு: C4H4O5 (அ) HOOC-(C=O)-(CH2)-COOH. இதற்கு பல பெயர்கள் உள்ளது: ஆக்சலோ அசெட்டிக் அமிலம், ஆக்சலா அசெட்டிக் அமிலம், ஆக்சோசக்சினிக் அமிலம் மற்றும் ஆக்சோ பியூட்டேன்டையோயிக் அமிலம். இதன் நேர்மின்னி (புரோட்டான்) நீக்கப்பட்ட வழிப்பொருள் ஆக்சலோ அசெடேட் எதிரயனியாகும்: C4H2O52− (அ) [(C=O)2(CH2)(C=O)]2−. இப்பெயர் இரு இணைதிற [-O(C=O)2(CH2)(C=O)O-] செயல் தொகுதியைக் கொண்டுள்ள இதன் மணமியங்களுக்கும் உபயோகப்படுத்தப்படுகின்றது. ஆக்சலோ அசெட்டிக் அமிலம், ஒரு நேர்மின்னியை இழப்பது அமிலத்தின் இணை காரமான எதிரயனியை (ஹைடிரசன்ஆக்சலோ அசெடேட்) கொடுக்கிறது: H(C=O)2(CH2)(C=O).[1][2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. van Vugt-Lussenburg, BMA; van der Weel, L; Hagen, WR; Hagedoorn, P-L (February 26, 2021), "Biochemical Similarities and Differences between the Catalytic [4Fe-4S] Cluster Containing Fumarases FumA and FumB from Escherichia coli", PLOS ONE (published February 6, 2013), 8 (2): e55549, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1371/journal.pone.0055549, PMC 3565967, PMID 23405168
  2. "Welcome to The Chemistry Place". www.pearsonhighered.com. பார்க்கப்பட்ட நாள் 5 April 2018.
  3. "fatty acids synthesis". www.rpi.edu.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆக்சலோ_அசெட்டிக்_அமிலம்&oldid=4143381" இலிருந்து மீள்விக்கப்பட்டது