ஆக்சலோ அசெட்டிக் அமிலம்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
Oxobutanedioic acid | |
| வேறு பெயர்கள்
ஆக்சலோ அசெட்டிக் அமிலம்; ஆக்சலா அசெட்டிக் அமிலம்; ஆக்சோசக்சினிக் அமிலம் | |
| இனங்காட்டிகள் | |
| 328-42-7 | |
| ChemSpider | 945 |
| EC number | 206-329-8 |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 970 |
| |
| பண்புகள் | |
| C4H4O5 | |
| வாய்ப்பாட்டு எடை | 132.07 கி/மோல் |
| உருகுநிலை | 161 °செ |
| வெப்பவேதியியல் | |
| Std enthalpy of formation ΔfH |
-943.21 கிஜூ /மோல் |
| Std enthalpy of combustion ΔcH |
-1205.58 கிஜூ /மோல் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
ஆக்சலோ அசெட்டிக் அமிலம் (Oxaloacetic acid) என்னும் வேதிச் சேர்மத்தின் வாய்பாடு: C4H4O5 (அ) HOOC-(C=O)-(CH2)-COOH. இதற்கு பல பெயர்கள் உள்ளது: ஆக்சலோ அசெட்டிக் அமிலம், ஆக்சலா அசெட்டிக் அமிலம், ஆக்சோசக்சினிக் அமிலம் மற்றும் ஆக்சோ பியூட்டேன்டையோயிக் அமிலம். இதன் நேர்மின்னி (புரோட்டான்) நீக்கப்பட்ட வழிப்பொருள் ஆக்சலோ அசெடேட் எதிரயனியாகும்: C4H2O52− (அ) [(C=O)2(CH2)(C=O)]2−. இப்பெயர் இரு இணைதிற [-O(C=O)2(CH2)(C=O)O-] செயல் தொகுதியைக் கொண்டுள்ள இதன் மணமியங்களுக்கும் உபயோகப்படுத்தப்படுகின்றது. ஆக்சலோ அசெட்டிக் அமிலம், ஒரு நேர்மின்னியை இழப்பது அமிலத்தின் இணை காரமான எதிரயனியை (ஹைடிரசன்ஆக்சலோ அசெடேட்) கொடுக்கிறது: H(C=O)2(CH2)(C=O)−.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ van Vugt-Lussenburg, BMA; van der Weel, L; Hagen, WR; Hagedoorn, P-L (February 26, 2021), "Biochemical Similarities and Differences between the Catalytic [4Fe-4S] Cluster Containing Fumarases FumA and FumB from Escherichia coli", PLOS ONE, 8 (2) (published February 6, 2013): e55549, doi:10.1371/journal.pone.0055549, PMC 3565967, PMID 23405168
- ↑ "Welcome to The Chemistry Place". www.pearsonhighered.com. Retrieved 5 April 2018.
- ↑ "fatty acids synthesis". www.rpi.edu.