உள்ளடக்கத்துக்குச் செல்

அல்பைன் தட்பவெப்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிபோர்னியாவில் உள்ள 4300 மீட்டர் உயரம் கொண்ட வெள்ளை மலை சிகரம்

அல்பைன் தட்பவெப்பம் (Alpine climate) என்பது உயர்ந்த மலைகளில் மர வரிசைக்கு அப்பால் உள்ள பனிபடர்ந்த மேட்டுப் பகுதியில் அல்லது மலைத்தொடர்களில் காணப்படும் தட்பவெப்பம் ஆகும்.

விளக்கம்

[தொகு]

பூச்சியத்திற்கு குறைவான வெப்பம் காரணமான, மரங்கள் வளர இயலாத பகுதிகளை அல்பைன் தட்பவெப்பப் பகுதிகள் எனக்கூறப்படுகிறது.[1]

கோப்பென் காலநிலை வகைப்பாட்டில் அல்பைன் தட்பவெப்பப் பகுதிகளை, துருவ தட்பவெப்ப பகுதிகளுடன் இணைத்து தொகுதி யில் வைக்கப்பட்டுள்ளது. ஏனினில் துருவப் பகுதிகளின் தட்பவெப்பம் ஆண்டு முழுவதும் 10 °C (50 °F) குறைவாகவே உள்ளது.[2]

மாதாந்திர அல்பைன் தட்பவெப்ப மாறுதல்கள்

[தொகு]

நிலநேர்க்கோட்டில் உள்ள பிரதேசங்களைப் பொறுத்து அல்பைன் தட்பவெப்பம் ஆண்டு முழுவதும் மாறுபடும். வெப்ப மண்டலத்தில் அமைந்த 13,679 அடி (4,169 மீ) உயரம் கொண்ட மவுனா லோவாவின் சிகரத்தின் தட்பவெப்பம் ஆண்டு முழுவதும் ஒரே அளவில் காணப்படுகிறது:

தட்பவெப்ப நிலைத் தகவல், Mauna Loa slope observatory (1961–1990)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °F (°C) 67
(19.4)
85
(29.4)
65
(18.3)
67
(19.4)
68
(20)
71
(21.7)
70
(21.1)
68
(20)
67
(19.4)
66
(18.9)
65
(18.3)
67
(19.4)
85
(29.4)
உயர் சராசரி °F (°C) 49.8
(9.89)
49.6
(9.78)
50.2
(10.11)
51.8
(11)
53.9
(12.17)
57.2
(14)
56.4
(13.56)
56.3
(13.5)
55.8
(13.22)
54.7
(12.61)
52.6
(11.44)
50.6
(10.33)
53.24
(11.801)
தாழ் சராசரி °F (°C) 33.3
(0.72)
32.9
(0.5)
33.2
(0.67)
34.6
(1.44)
36.6
(2.56)
39.4
(4.11)
38.8
(3.78)
38.9
(3.83)
38.5
(3.61)
37.8
(3.22)
36.2
(2.33)
34.3
(1.28)
36.21
(2.338)
பதியப்பட்ட தாழ் °F (°C) 19
(-7.2)
18
(-7.8)
20
(-6.7)
24
(-4.4)
27
(-2.8)
28
(-2.2)
26
(-3.3)
28
(-2.2)
29
(-1.7)
27
(-2.8)
25
(-3.9)
22
(-5.6)
18
(−7.8)
பொழிவு inches (mm) 2.3
(58)
1.5
(38)
1.7
(43)
1.3
(33)
1.0
(25)
0.5
(13)
1.1
(28)
1.5
(38)
1.3
(33)
1.1
(28)
1.7
(43)
2.0
(51)
17
(432)
பனிப்பொழிவு inches (cm) 0.0
(0)
1.0
(2.5)
0.3
(0.8)
1.3
(3.3)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
0.0
(0)
1.0
(2.5)
3.6
(9.1)
சராசரி பொழிவு நாட்கள் (≥ 0.01 inch) 4 5 6 5 4 3 4 5 5 5 5 4 55
ஆதாரம்: NOAA[3]

ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஹாம்சயர் அருகில் நிலநடுக்கோட்டிற்கு மேல் 6,148 ft (1,874 m உள்ள வாசிங்டன் மலையின் தட்பவெப்பம் ஆண்டு முழுவதும் மாறுபட்டாலும், அதிக வெப்ப நிலை காணப்படுவதில்லை:

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lugo, A. E. (1999). "The Holdridge life zones of the conterminous United States in relation to ecosystem mapping". Journal of Biogeography 26: 1025–1038. doi:10.1046/j.1365-2699.1999.00329.x. https://www.researchgate.net/profile/Herman_Shugart/publication/227649905_The_Holdridge_life_zones_of_the_conterminous_United_States_in_relation_to_ecosystem_mapping/links/00b49515b1408efd9c000000.pdf. பார்த்த நாள்: 27 May 2015. 
  2. McKnight, Tom L; Hess, Darrel (2000). "Climate Zones and Types: The Köppen System". Physical Geography: A Landscape Appreciation. Upper Saddle River, New Jersey: Prentice Hall. pp. 235–7. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-13-020263-0.
  3. "Period of Record Monthly Climate Summary". MAUNA LOA SLOPE OBS, HAWAII. NOAA. பார்க்கப்பட்ட நாள் 2012-06-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அல்பைன்_தட்பவெப்பம்&oldid=3581198" இலிருந்து மீள்விக்கப்பட்டது