பேச்சு:அல்பைன் தட்பவெப்பம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பகத்தில் ஒரு சிக்கல் நேர்ந்துள்ளது இதில் உள்ளடக்கம் இருந்தாலும் பொதுப்பார்வைக்கு வெற்றுப் பக்கமாகவே காட்சியளிக்கிறது. தொகுப்புக்குப் போய் கட்டுரையின் கடைசியில் உள்ள {{Weather box என்று துவங்கும் வார்புருவை நீக்கினால் கட்டுரை முன்தோற்றத்தில் வெளிப்பார்வைக்குத் தெரிகிறது. எனவே இந்த வார்புருவை நீக்கினால்தான் கட்டுரை பொதுப்பார்வைக்குத் தோன்றும். இதை நீக்கலாமா அல்லது யாருக்காவது இதில் உள்ள வழுவை சரிசெய்யத் தெரிந்தால் சரிபடுத்தவும்--அருளரசன் (பேச்சு) 07:28, 22 ஆகத்து 2018 (UTC)[பதிலளி]