அரசகரும மொழிகள் திணைக்களம் (இலங்கை)
Appearance
රාජ්ය භාෂා දෙපාර්තමේන්තුව (ராஜ்ய பாஷா தெப்பார்த்தமேன்த்துவ) அரசகரும மொழிகள் திணைக்களம் | |
திணைக்களம் மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | அட்டோபர் 1, 1956[1] |
ஆட்சி எல்லை | இலங்கை |
தலைமையகம் | பாசா மந்திரய, இல. 341/7, கோட்டே வீதி, இராசகிரிய, இலங்கை[2] |
திணைக்களம் தலைமை |
|
வலைத்தளம் | www.languagesdept.gov.lk/ |
அரசகரும மொழிகள் திணைக்களம் (Department of Official Languages, சிங்களம்: රාජ්ය භාෂා දෙපාර්තමේන්තුව) என்பது 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழிகள் சட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான திணைக்களம் ஆகும்.[1] இத்திணைக்களமானது 1956ஆம் ஆண்டு அட்டோபர் 1ஆம் நாள் நிறுவப்பட்டது.[1] இலங்கை அரசியலமைப்பின்படி சிங்களமும் தமிழும் இலங்கையின் அரசகரும மொழிகள் ஆகும்.[4]
வெளியிட்ட நூல்கள்
[தொகு]அரசகரும மொழிகள் திணைக்களமானது தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அமைந்த நூல்களை வெளியிட்டுள்ளது. இத்திணைக்களத்தினுள் ஒரு நூலகமும் அமைந்துள்ளது.[5]
இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.
ஆண்டு | நூல் | மொழி | ஆசிரியர் |
---|---|---|---|
1957 | ஆரம்ப உடனலவியல் | தமிழ் | அ. சுப்பிரமணியம் |
1958 | பயிர்ச்செய்கைச் சொற்றொகுதி | தமிழ் | |
1963 | உடற்கலைச் சொற்றொகுதி | தமிழ் | [6] |
1963 | பௌதிகப் புவியியற் றத்துவங்கள் | தமிழ் | எவ்வு. சே. மங்கவுசு |
1963 | பௌதிகவியல் நூல் | தமிழ் | |
1963 | வியத்தகு இந்தியா | தமிழ் | ஏ. எல். பசாம்[7] |
1964 | அகில உலக மனித உரிமை வெளியீடு | தமிழ் | அ. சுப்பிரமணியம் |
1964 | கலைச் சொற்றொகுதி பிறப்புரிமையியல்–குழியவியல்–கூர்ப்பு | தமிழ் | |
1965 | அச்சியற் சொற்றொகுதி | தமிழ் | |
1965 | கிரேக்கதேச வரலாறு | தமிழ் | சிறில் இ. உறொபின்சன் |
1965 | பொது உடனலச் சொற்றொகுதி | தமிழ் | |
1965 | மருந்தியல் விஞ்ஞானச் சொற்றொகுதி | தமிழ் | |
1965 | மின்னெந்திரவியற் சொற்றொகுதி | தமிழ் | |
1965 | வரத்தக எண் கணிதம் | தமிழ் | சி. ந. தேவராசன் |
1965 | விலங்குவேளாண்மை சொற்றொகுதி | தமிழ் | |
1966 | உரோமானிய வரலாற்றுச் சுருக்கம் | தமிழ் | பெல்கம் |
1993 | அடிப்படைச் சிங்களம் | தமிழ், சிங்களம், ஆங்கிலம் | |
1996 | மும்மொழிக் கலைச்சொற்றொகுதி – முகாமைத்துவம் | தமிழ், சிங்களம், ஆங்கிலம் | |
1999 | தமிழ் மொழி உயர்தரம் | தமிழ் | |
2001 | இலகு தமிழ் | தமிழ், சிங்களம், ஆங்கிலம் | [8] |
2002 | பிரயோக மும்மொழி அகராதி | தமிழ், சிங்களம், ஆங்கிலம் | [9] |
2003 | சிங்கலேன் தெமள | தமிழ், சிங்களம் | |
2013 | நாம் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்போம் | தமிழ், சிங்களம், ஆங்கிலம் | [10] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "எம்மைப் பற்றி". அரசகரும மொழிகள் திணைக்களம். Archived from the original on 2018-02-12. பார்க்கப்பட்ட நாள் 21 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "விசாரணை". அரசகரும மொழிகள் திணைக்களம். Archived from the original on 2018-02-12. பார்க்கப்பட்ட நாள் 21 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "தொடர்பு விபரங்கள்". அரசகரும மொழிகள் திணைக்களம். பார்க்கப்பட்ட நாள் 21 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு (PDF). p. 10.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "நூலகம்". அரசகரும மொழிகள் திணைக்களம். பார்க்கப்பட்ட நாள் 22 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ மணிவேலுப்பிள்ளை. "கலைச்சொற்களும் சுவாமி விபுலானந்தரும்". காலம்.
- ↑ எஸ். ராமகிருஷ்ணன் (15 சனவரி 2015). "வீடில்லாப் புத்தகங்கள் 17 - வியத்தகு இந்தியா!". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 21 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "வெளியீடுகள் மற்றும் விற்பனைப் பிரிவு". அரசகரும மொழிகள் திணைக்களம். பார்க்கப்பட்ட நாள் 21 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "பதிப்பாசிரியர் குழுவிடமிருந்து ஒரு செய்தி..." மும்மொழி அகராதி. பார்க்கப்பட்ட நாள் 21 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "இ-புத்தகம்". அரசகரும மொழிகள் திணைக்களம். பார்க்கப்பட்ட நாள் 21 பெப்ரவரி 2016.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)