உள்ளடக்கத்துக்குச் செல்

அரசகரும மொழிகள் திணைக்களம் (இலங்கை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரசகரும மொழிகள் திணைக்களம்
රාජ්‍ය භාෂා දෙපාර්තමේන්තුව (ராஜ்ய பாஷா தெப்பார்த்தமேன்த்துவ)
அரசகரும மொழிகள் திணைக்களம்
திணைக்களம் மேலோட்டம்
அமைப்புஅட்டோபர் 1, 1956[1]
ஆட்சி எல்லைஇலங்கை
தலைமையகம்பாசா மந்திரய, இல. 341/7, கோட்டே வீதி, இராசகிரிய, இலங்கை[2]
திணைக்களம் தலைமை
  • இடபிள்யூ. ஏ. சயவிக்கிரம[3], ஆணையாளர்
வலைத்தளம்www.languagesdept.gov.lk/

அரசகரும மொழிகள் திணைக்களம் (Department of Official Languages, சிங்களம்: රාජ්‍ය භාෂා දෙපාර්තමේන්තුව) என்பது 1956ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க அரசகரும மொழிகள் சட்டத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதற்கான திணைக்களம் ஆகும்.[1] இத்திணைக்களமானது 1956ஆம் ஆண்டு அட்டோபர் 1ஆம் நாள் நிறுவப்பட்டது.[1] இலங்கை அரசியலமைப்பின்படி சிங்களமும் தமிழும் இலங்கையின் அரசகரும மொழிகள் ஆகும்.[4]

வெளியிட்ட நூல்கள்

[தொகு]

அரசகரும மொழிகள் திணைக்களமானது தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் அமைந்த நூல்களை வெளியிட்டுள்ளது. இத்திணைக்களத்தினுள் ஒரு நூலகமும் அமைந்துள்ளது.[5]

இது ஒரு நிறைவற்ற பட்டியல். இதை நிறைவு செய்ய நீங்கள் விக்கிபீடியாவுக்கு உதவ முடியும்.

ஆண்டு நூல் மொழி ஆசிரியர்
1957 ஆரம்ப உடனலவியல் தமிழ் அ. சுப்பிரமணியம்
1958 பயிர்ச்செய்கைச் சொற்றொகுதி தமிழ்
1963 உடற்கலைச் சொற்றொகுதி தமிழ் [6]
1963 பௌதிகப் புவியியற் றத்துவங்கள் தமிழ் எவ்வு. சே. மங்கவுசு
1963 பௌதிகவியல் நூல் தமிழ்
1963 வியத்தகு இந்தியா தமிழ் ஏ. எல். பசாம்[7]
1964 அகில உலக மனித உரிமை வெளியீடு தமிழ் அ. சுப்பிரமணியம்
1964 கலைச் சொற்றொகுதி பிறப்புரிமையியல்–குழியவியல்–கூர்ப்பு தமிழ்
1965 அச்சியற் சொற்றொகுதி தமிழ்
1965 கிரேக்கதேச வரலாறு தமிழ் சிறில் இ. உறொபின்சன்
1965 பொது உடனலச் சொற்றொகுதி தமிழ்
1965 மருந்தியல் விஞ்ஞானச் சொற்றொகுதி தமிழ்
1965 மின்னெந்திரவியற் சொற்றொகுதி தமிழ்
1965 வரத்தக எண் கணிதம் தமிழ் சி. ந. தேவராசன்
1965 விலங்குவேளாண்மை சொற்றொகுதி தமிழ்
1966 உரோமானிய வரலாற்றுச் சுருக்கம் தமிழ் பெல்கம்
1993 அடிப்படைச் சிங்களம் தமிழ், சிங்களம், ஆங்கிலம்
1996 மும்மொழிக் கலைச்சொற்றொகுதி – முகாமைத்துவம் தமிழ், சிங்களம், ஆங்கிலம்
1999 தமிழ் மொழி உயர்தரம் தமிழ்
2001 இலகு தமிழ் தமிழ், சிங்களம், ஆங்கிலம் [8]
2002 பிரயோக மும்மொழி அகராதி தமிழ், சிங்களம், ஆங்கிலம் [9]
2003 சிங்கலேன் தெமள தமிழ், சிங்களம்
2013 நாம் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் கற்போம் தமிழ், சிங்களம், ஆங்கிலம் [10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "எம்மைப் பற்றி". அரசகரும மொழிகள் திணைக்களம். Archived from the original on 2018-02-12. Retrieved 21 பெப்ரவரி 2016.
  2. "விசாரணை". அரசகரும மொழிகள் திணைக்களம். Archived from the original on 2018-02-12. Retrieved 21 பெப்ரவரி 2016.
  3. "தொடர்பு விபரங்கள்". அரசகரும மொழிகள் திணைக்களம். Retrieved 21 பெப்ரவரி 2016.
  4. இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பு (PDF). p. 10.[தொடர்பிழந்த இணைப்பு]
  5. "நூலகம்". அரசகரும மொழிகள் திணைக்களம். Retrieved 22 பெப்ரவரி 2016.
  6. மணிவேலுப்பிள்ளை. "கலைச்சொற்களும் சுவாமி விபுலானந்தரும்". காலம். 
  7. எஸ். ராமகிருஷ்ணன் (15 சனவரி 2015). "வீடில்லாப் புத்தகங்கள் 17 - வியத்தகு இந்தியா!". தி இந்து. Retrieved 21 பெப்ரவரி 2016.
  8. "வெளியீடுகள் மற்றும் விற்பனைப் பிரிவு". அரசகரும மொழிகள் திணைக்களம். Retrieved 21 பெப்ரவரி 2016.
  9. "பதிப்பாசிரியர் குழுவிடமிருந்து ஒரு செய்தி..." மும்மொழி அகராதி. Retrieved 21 பெப்ரவரி 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  10. "இ-புத்தகம்". அரசகரும மொழிகள் திணைக்களம். Retrieved 21 பெப்ரவரி 2016.

வெளியிணைப்புகள்

[தொகு]