அன்ஷுபா ஏரி
Appearance
அன்ஷுபா ஏரி | |
---|---|
அன்ஷுபா ஏரி | |
அமைவிடம் | பங்கி, கட்டக் மாவட்டம், ஒடிசா |
ஆள்கூறுகள் | 20°27′33″N 85°36′13″E / 20.459142°N 85.603709°E |
வகை | நன்னீர் ஏரி |
வடிநில நாடுகள் | இந்தியா |
அதிகபட்ச நீளம் | 5 கி.மீ |
அதிகபட்ச அகலம் | 1.6 கி.மீ |
மேற்பரப்பளவு | 141 ஹெக்டேர்கள் |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | சாரந்தா மலைக்குன்றின் கீழ் |
குடியேற்றங்கள் | கட்டக் |
மேற்கோள்கள் | http://www.ansupalake.in |
அன்ஷுபா ஏரி, இந்திய மாநிலமான ஒடிசாவின் கட்டக் மாவட்டத்தில் உள்ள பங்கி என்ற ஊரில் அமைந்துள்ளது. சுமார் 141 ஹெக்டேர்கள் பரப்பளவில் அமைந்துள்ள இந்த நன்னீர் ஏரி, கட்டக்கில் இருந்து சுமார் 40 கி.மீ தொலைவில் உள்ளது. சாரந்தா மலைக்குன்றின் அடிவாரத்தில் மூங்கில் மரங்களும், மாமரங்களும் சூழ அமைந்துள்ளதுடன், குளிர்காலத்தில் பறவைகள் தங்குமிடமாகவும் உள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகளுக்காக படகுகளும், மீன்பிடி வசதியும் செய்யப்பட்டுள்ளது.[1][2]
சான்றுகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-22. பார்க்கப்பட்ட நாள் 2016-03-19.
- ↑ http://india.gov.in/allimpfrms/alldocs/1683.pdf
இணைப்புகள்
[தொகு]- அன்ஷுபா ஏரியைப் பற்றி பரணிடப்பட்டது 2016-03-22 at the வந்தவழி இயந்திரம்
- அன்ஷுபா ஏரியைப் பற்றிய தகவல்கள்