அத்வைதம் (திரைப்படம்)
Appearance
- இதே பெயரைக் கொண்ட தத்துவத்திற்கு, அத்வைதம் என்ற தலைப்பை பார்க்கவும்.
அத்வைதம் (மலையாளம்: അദ്വൈതം (ചലച്ചിത്രം)) | |
---|---|
இயக்கம் | பிரியதர்சன் |
தயாரிப்பு | பி. வி. கங்காதரன் |
கதை | டி. தாமோதரன் |
இசை | எம். ஜி. ராதாகிருஷ்ணன் |
நடிப்பு | மோகன்லால் ஜெயராம் ரேவதி பட |
ஒளிப்பதிவு | எஸ். குமார் |
படத்தொகுப்பு | என். கோபாலகிருஷ்ணன் |
கலையகம் | கிரகலட்சுமி புரொடக்சன்ஸ் |
விநியோகம் | கல்பகா பிலிம்ஸ் |
வெளியீடு | 1991, செப்டம்பர் 3[1] |
ஓட்டம் | 181 |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம் |
அத்வைதம் பிரியதர்சன் இயக்கத்தில் 1991ல் வெளியான மலையாளத் திரைப்படம். இதில் மோகன்லால், ஜெயராம், ரேவதி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர்.
நடிகர்கள்
[தொகு]நடிகர் | கதாபாத்திரம் |
---|---|
மோகன்லால் | சிவன் |
ஜெயராம் | வாசு |
எம். ஜி. சோமன் | சேகரன் |
இன்னசென்ட் | சேஷாத்ரி அய்யர் |
ஜகன்னாத வர்மா | ஸ்ரீதரன் |
கேப்டன் ராஜு | பத்ரோஸ் |
ஜனார்த்தனன் | கிருஷ்ணன் குட்டி மேனோன் |
குதிரைவட்டம் பப்பு | கய்யத்தன் |
நரேந்திர பிரசாத் | ஸ்ரீகண்ட பொதுவாள் |
திக்குறிசி சுகுமாரன் நாயர் | பரமேஸ்வரன் நம்பூதிரி |
மணியன்பிள்ள ராஜு | சித்ரன் நம்பூதிரி |
சங்கராடி | கோபாலன் நாயர் |
ராகவன் | கிழக்கேடத்து பிரம்மதத்தன் நம்பூதிரி |
ஆலும்மூடன் | மந்திரி |
அகஸ்டின் | |
கஞ்ஞாண்டி | ஓட்டுனர் |
பீமன் ரகு | |
ரேவதி | லட்சுமி |
ஸ்ரீவித்யா | சரஸ்வதி |
சுகுமாரி | நாணி |
ஆறன்முளை பொன்னம்மை |
இசை
[தொகு]கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி எழுதிய பாடல்களுக்கு எம். ஜி. ராதாகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். ;பாடல்கள்
- புனேல்ய – எம்.ஜி. ஸ்ரீகுமார்
- தள்ளிக்களயில்லெங்கில் – சுஜாதா மோகன்
- மழைவில் கொதும்பிலேறிவன்ன – எம்.ஜி. ஸ்ரீகுமார், சித்ரா
- அம்பலப்புழெ உண்ணிகண்ணனோட் நீ – எம்.ஜி. ஸ்ரீகுமார், சித்ரா
- கிருஷ்ண கிருஷ்ண – சித்ரா
- நீலக்குயிலே சொல்லூ – எம். ஜி. ஸ்ரீகுமார், சுஜாதா மோகன்
- பாவமாம் கிருஷ்ணமிருகத்தினெ – எம். ஜி. ஸ்ரீகுமார்
பணியாற்றியோர்
[தொகு]ஒளிப்பதிவு | எஸ். குமார் |
படத்தொகுப்பு | என். கோபாலகிருஷ்ணன் |
கலை | சாபு சிரில் |
ஆடை வடிவமைப்பு | எம்.எம். குமார், தண்டபாணி |
நடனம் | குமார் |
தயாரிப்பு | சச்சிதானந்தம் |
துணை இயக்குனர் | முரளி நாகவள்ளி |
ஒலிப்பதிவாளர் | தீபன் சாட்டர்ஜி |
சான்றுகள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் அத்வைதம்
- அத்வைதம் – மலையாளசங்கீதம்.இன்போ