அண், சூரத்
அண்
Unn அன் | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | குசராத்து |
மாவட்டம் | சூரத் |
பரப்பளவு | |
• மொத்தம் | 4 km2 (2 sq mi) |
ஏற்றம் | 40 m (130 ft) |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 28,761 |
• அடர்த்தி | 7,200/km2 (19,000/sq mi) |
மொழிகள் | |
• அலுவல்பூர்வம் | குசராத்தி, இந்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே) |
அண் (Unn) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் இருக்கும் சூரத் மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி நகரம் ஆகும். சூரத் மாநகராட்சிப் பகுதிக்குள் இந்நகரம் இடம்பெறுகிறது.
புவியியல் அமைப்பு
[தொகு]21.115249° வடக்கு 72.857037° கிழக்கு[1] என்ற அடையாள ஆள்கூறுகளில் அண் நகராட்சி பரவியுள்ளது. மேலும், கடல் மட்டத்தில் இருந்து 40 மீட்டர் (131 அடி) உயரத்தில் இந்நகரம் அமைந்துள்ளது.
மக்கள் தொகையியல்
[தொகு]2001 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கீட்டின்படி[2] இந்நகரின் மக்கள் தொகை 28,761 ஆகும். இம்மக்கள் தொகையில் 65 விழுக்காடு நபர்கள் ஆண்கள் மற்றும் 35 விழுக்காடு நபர்கள் பெண்கள் ஆவர். அண் நகரின் படிப்பறிவு சதவீதம் 69% ஆகும். இது நாட்டின் சராசரி படிப்பறிவு சதவீதமான 59.5% என்பதை விட அதிகமாகும். படிப்பறிவில் ஆண்களின் சதவீதம் 76% மற்றும் பெண்களின் படிப்பறிவு சதவீதம் 56% ஆகும். மக்கள் தொகையில் 14 சதவீதத்தினர் ஆறு வயதிற்கு உட்பட்டவர்களாக உள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Falling Rain Genomics, Inc - Un
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.