பயனர்:சப்ததீவுகள்
Appearance
இலங்கையின் வட மாகாணத்தில், யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குத் திசையில் அமைந்துள்ள ஏழு தீவுகள் சப்ததீவுகள் (7 Islands) எனப்படும். அவ் ஏழு தீவுகளும் பின்வருமாறு: I like 7 Islandslike-7-Islands
♥நயினாதீவு ♥லைடன் தீவு (வேலணைத்தீவு) ♥புங்குடுதீவு ♥காரைநகர் ♥நெடுந்தீவு ♥அனலைதீவு ♥எழுவைதீவு ♥மண்டைதீவு
இத் தீவுகளின் தத்துருபமான பதிவுகள்....
இவற்றுள் நயினாதீவு,எழுவைதீவு, நெடுந்தீவு, அனலைதீவு என்பவற்றுக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடல்வழிப் போக்குவரத்துத் தொடர்பு மட்டுமே உண்டு.ஏனைய மூன்று தீவுகளான வேலணை, புங்குடுதீவு, காரைநகர் ஆகியவை கடல்வழி மூலம் யாழ்ப்பாணக் குடாநாட்டுடன் இணைக்கப்படுள்ளன.
மிகுதி பதிவுகள் விரைவில்.......
எமது இணையவலம் தொடரும்.....