அனலைதீவு
அனலைதீவு | |
---|---|
தீவு | |
Country | இலங்கை |
Province | Northern |
District | Jaffna |
DS Division | Islands North |
அனலைதீவு (Analaitivu) இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் ஒரு தீவு ஆகும். கந்தபுராண கலாச்சார காலத்தில் கோமேதகம் என்றும், காலணித்துவ காலத்தில் சைவமணித்தீவு என்ற காரணப்பெயரும், போர்த்துக்கேயர் ஆட்சிக்காலத்தில் டொனா கிளாரா என்றும், ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் Annelletivoe அல்லது Rotterdam என்றும் அழைக்கப்பட்டிருக்கின்றது.
கோயில்கள்[தொகு]
இத்தீவிலே பல கோயில்கள் அமைந்துள்ளன.
- இரண்டாம் வட்டாரம்
- பத்திரகாளியம்மன் கோயில்
- கௌரியம்பாள் கோயில் (கோட்டை மாதா - போர்த்துக்கேயர் சிதைத்த கோயில்களில் ஒன்று)
- மூன்றாம் வட்டாரம்
- வீரபத்திரர் கோயில்.
- நான்காம் வட்டாரம்
- அனலைதீவு வடலூர் வடலிக்குளம் ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம்
- இராஜராஜேஸ்வரி அம்பாள் கோயில்.
- ஐந்தாம் வட்டாரம்
- ஆறாம் வட்டாரம்
- தெற்கு சங்கரநாதர் முருகமூர்த்தி கோயில்,
- எழுமங்கை நாச்சிமார் அம்பாள் கோயில்.
- கொம்மாசல்லி வைரவர் கோயில்,
- ஏழாம் வட்டாரம்
- புளியந்தீவு நாகேஸ்வரன் கோயில் (ஒல்லாந்தர் காலத்திற்கு முற்பட்டது)
பாடசாலைகள்[தொகு]
- அனலைதீவு தெற்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
- அனலைதீவு வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை
- அனலைதீவு சதாசிவ மகா வித்தியாலயம்
அலுவலகங்கள்[தொகு]
- கிராம சேவையாளர் வடக்கு அலுவலகம் J/37 (Ward No- 1,2,3,4)
- கிராம சேவையாளர் தெற்கு அலுவலகம் J/38 (Ward No- 5,6,7)
- அஞ்சல் அலுவலகம்
- பிரதேச சபை உப அலுவலகம்- ஊர்காவற்துறை
சங்கங்கள்[தொகு]
- அனலைதீவு பலநோக்கு கூட்டுறவுச் சங்கம்
- அனலைதீவு விவசாயிகள் சங்கம்
- அனலைதீவு மீனவர் கூட்டுறவுச் சங்கம்
- அனலைதீவு பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கம்
விளையாட்டுக் கழகங்கள்[தொகு]
- லக்கி ஸ்ரார் விளையாட்டுக் கழகம்
- அருணோதயா விளையாட்டுக் கழகம்
- மணிகண்டன் விளையாட்டுக் கழகம்
ஊர்ப் பெரியவர்கள்[தொகு]
- அருணாசலம் சின்னப்பா, ஆசிரியர்[3]
துணை நூல்கள்[தொகு]
- கா. சிவத்தம்பி. (2000). யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்துநிலை. கொழும்பு: குமரன் புத்தக நிலையம்.
- சதாசிவம் சேவியர். (1997). சப்த தீவு. சென்னை: ஏஷியன் அச்சகம்.
- செந்தி செல்லையா (தொகுத்த.). (2001). பிறந்த மண்ணில் பெற்ற சுகந்தம். சென்னை: மணிமோகலை பிரசுரம்.
- சு. சிவநாயகமூர்த்தி. (2003). நெடுந்தீவு மக்களும் வரலாறும். ரொறன்ரோ, கனடா.
- இ. பாலசுந்தரம். (2002). இடப்பெயர் ஆய்வு: யாழ்ப்பாண மாவட்டம். ரொறன்ரோ: தமிழர் செந்தாமரை.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ http://www.tamilhindu.net/t2492-topic[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ பெரியபுலம் சங்கரநாத மகா கணபதிப்பிள்ளையார்[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "ஸ்ரீமத் அருணாசலம் சின்னப்பா". 2016-01-04 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-06-19 அன்று பார்க்கப்பட்டது.