9,10-இருபுரோமோ ஆந்திரசீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
9,10-இருபுரோமோ ஆந்திரசீன்
இனங்காட்டிகள்
523-27-3
ChEMBL ChEMBL3183379
ChemSpider 61529
EC number 208-342-4
InChI
  • InChI=1S/C14H8Br2/c15-13-9-5-1-2-6-10(9)14(16)12-8-4-3-7-11(12)13/h1-8H
    Key: BRUOAURMAFDGLP-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 68226
SMILES
  • C1=CC=C2C(=C1)C(=C3C=CC=CC3=C2Br)Br
UNII 61CP7C5Y82
பண்புகள்
C14H8Br2
வாய்ப்பாட்டு எடை 336.03 g·mol−1
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335, H400, H410
P261, P264, P271, P273, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P391
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

9,10-இருபுரோமோ ஆந்திரசீன் (9,10-Dibromoanthracene) என்பது ஆந்திரசீனின் மைய வளையத்தில் இரு புரோமின் அணுக்கள் சேர்ந்திருக்கக்கூடிய ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.ஓர் அணுசக்தி நுண்ணோக்கி மற்றும் வரியோட்ட புழைவழி நுண்ணோக்கி ஆகியவற்றால் ஒரு வேதியியல் வினை காணப்பட்ட முதல் ஒற்றை மூலக்கூறு 9,10-இருபுரோமோ ஆந்திரசீன் என்பது குறிப்பிடத்தக்கது. [1]

தயாரிப்பு[தொகு]

இயன் எம். எயில்பிரான் மற்றும் சான் எசு. ஈடன் ஆகியோர் 1923 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் ஒருங்கிணைந்து 9,10-இருபுரோமோ ஆந்திரசீன் தயாரித்தனர். [1]

பண்புகள்[தொகு]

9,10-இருபுரோமோ ஆந்திரசீன் மின் ஒளிர்வு பண்பைக் கொண்ட வேதிச் சேர்மமாகும். நீல நிற ஒளியை இச்சேர்மம் உமிழ்கிறது. [2]

வினைகள்[தொகு]

கார்பன்-புரோமின் பிணைப்புகளை வரியோட்ட புழைவழி நுண்ணோக்கியின் மூலம் மின்னழுத்த துடிப்புகளைப் பயன்படுத்தி இரண்டு தொடர்ச்சியான படிகளில் தனித்தனியாகப் பிரிக்கலாம். இதன் விளைவாக உருவாகும் கார்பன் இயங்குருபுகள் சோடியம் குளோரைடு அடி மூலக்கூறு மூலம் 9,10-இருபுரோமோ ஆந்திரசீன் மீது நிலைநிறுத்தப்படுகின்றன. மேலும் கூடுதலான மின்னழுத்த துடிப்புகள் பெர்க்மேன் சுழற்சி வினை வழியாக ஈரியங்குருபுகளை ஒரு டையினுக்கு மாறுகின்றன அல்லது மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புகின்றன. [3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "9,10-Dibromoanthracene". American Chemical Society (in ஆங்கிலம்).
  2. Brar, Sukhwinder Singh; Mahajan, Aman; Bedi, R. K. (10 January 2014). "Structural, optical and electrical characterization of hot wall grown 9,10-dibromoanthracene films for light emitting applications". Electronic Materials Letters 10 (1): 199–204. doi:10.1007/s13391-013-3153-8. 
  3. Borman, Stu (2016). "Chemists Nudge Molecule To React Then Watch Bonds Break And Form". 94. p. 7. https://cen.acs.org/articles/94/i5/Chemists-Nudge-Molecule-React-Watch.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=9,10-இருபுரோமோ_ஆந்திரசீன்&oldid=3062768" இலிருந்து மீள்விக்கப்பட்டது