9கே32 ஸ்ட்ரேலா-2
9கே32 ஸ்ட்ரேலா-2 9K32 Strela-2 SA-7 Grail | |
---|---|
![]() KBM Kolomna 9K32 Strela-2 missile and canister | |
வகை | ஆள் எடுத்துச் செல்லக் கூடிய வான் பாதுகாப்பு முறை |
அமைக்கப்பட்ட நாடு | சோவியத் ஒன்றியம் |
பயன்பாடு வரலாறு | |
பயன்பாட்டுக்கு வந்தது | 1968–தற்போதுவரை |
பயன் படுத்தியவர் | 9கே32 ஸ்ட்ரேலா-2 |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | KBM (Kolomna) |
வடிவமைப்பு | circa 1964 |
மாற்று வடிவம் | 9கே32 ஸ்ட்ரேலா-2 |
அளவீடுகள் | |
எடை | 9.8 kg (21.6 lb) (Strela-2M missile)[1] 15 kg (33.1 lb) (system, ready to fire)[1] |
நீளம் | 1.44 m[1] |
விட்டம் | 72 mm[1] |
அதிகபட்ச வரம்பு | 3700 m (Strela-2) 4200m (Strela-2M)[1] |
போர்க்கலன் எடை | 1.15 kg directed-energy blast fragmentation warhead (Strela-2M),[1] 370g HE content. |
வெடிப்புத் தூண்டல் முறை | non-delay impact and grazing fuzes, 14–17 second delay self-destruct. |
இறக்கை அகலம் | 0.3 m |
பறப்பு உயரம் | 50–1500 m (Strela-2) 50–2300 m (Strela-2M)[1] |
வேகம் | 430 m/s (Strela-2) 500 m/s (Strela-2M)[2] |
வழிகாட்டி ஒருங்கியம் | Proportional navigation logic |
9 கே 32 ஸ்ட்ரேலா-2 ( 9K32 Strela-2 ) (உருசியம்: Стрела, "arrow"; நேடோ குறிப்பிடும் பெயர் SA-7 Grail) என்பது தனி மனிதாராலேயே தோள்ப்ட்டையில் வைத்து குறைந்த உயரத்தில் இருந்தே இயக்கக்கூடிய நில வான் ஏவுகணை ஆகும். இது ஒரு விமான எதிர்ப்பு ஏவுகணையாகும். இது உயர் வெடிப்பு ஆயுதமாகவும், செயலாற்ற அகச்சிவப்பு வழிகாட்டல் கொண்டது. செயல்திரணின் அளவில் அமெரிக்க இராணுவத்தின் எஃஐஎம்- 43 ரெட் ஐஸ் உடன் ஒப்பிடத்தக்கதாகது. இது 1959 இல் வடிவமைக்கப்பட்டது, இது முதல் சோவியத் ஒன்றியத்தின் மனித தொள்பட்டையில் இயக்கக் கூடிய ஏவுகணையில் முதல் தலைமுறையைச் சேர்ந்தது. 1968 இல் பயன்பாட்டுக்கு வந்த இது 1970 முதல் தொடர் உற்பத்தி செய்யப்பட்டது.[3]
ஸ்ட்ரேலா மற்றும் அதன் வகைகள் 1968 இல் இருந்து கிட்டத்தட்ட ஒவ்வொரு பிராந்திய மோல்களிலும் பரவலான பயன்பாட்டில் இருந்துள்ளது.
உசாத்துணை[தொகு]
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 "Переносной зенитно-ракетный комплекс 9К32М "Стрела-2М"". New-factoria.ru இம் மூலத்தில் இருந்து 2008-10-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20081011052733/http://www.new-factoria.ru/missile/wobb/strela_2m/strela_2m.shtml. பார்த்த நாள்: 2013-08-24.
- ↑ "Зенитная управляемая ракета 9М32М | Ракетная техника". New-factoria.ru. 2010-11-14 இம் மூலத்தில் இருந்து 2009-04-14 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090414080147/http://new-factoria.ru/missile/wobb/strela_2m/shema.htm. பார்த்த நாள்: 2013-08-24.
- ↑ Jane's Land Based Air Defence 2005–2006.