5ஜி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தொலைத் தொடர்பியலில், 5ஜி என்பது கையடக்க தொலைபேசி தொடர்பாடலின் அகலப்பட்டையைக் குறிக்கும் ஐந்தாம் தலைமுறை தொழில்நுட்ப தரநிலை ஆகும். இது 4ஜி தொழில்நுட்பத்தின் மேம்பாடாய் அறியப்படுகிறது. 2019 ஆம் ஆண்டு முதல், கையடக்கத் தொலைபேசி நிறுவனங்கள் தங்களின் திறன்பேசிகளை 5ஜி தொழில்நுட்பத்தை ஏற்பிக்கும் வகையில் தயாரித்து வருகின்றன.[1]

5ஜி சின்னம்

2025 இன் முடிவில், 5ஜி வலைப்பின்னல் சுமார் 170 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டிருக்கும் என்று கணித்திருக்கிறது ஜிஎஸ்எம் கூட்டுக்குழு. [2]மிகவும் அகலமான அலைக்கற்றைகறைக் கொண்ட 5ஜி தொழில்நுட்பத்தைக் கொண்டு நொடிக்கு 10 கிகாபைட்டு வரையிலான தரவுகளை பரிமாற்றிக் கொள்ள முடியும் என்று அறியப்படுகிறது.[3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=5ஜி&oldid=3112615" இருந்து மீள்விக்கப்பட்டது