உள்ளடக்கத்துக்குச் செல்

49-ஓ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
49-ஓ
இயக்கம்ஆரோக்கியதாஸ்
தயாரிப்புஎல் சிவபாலன்
அன்டன் ஜெஸ்லி
கதைஆரோக்கியராஜ்
எஸ் பி சொக்கலிஙம்
இசைகே
நடிப்புகவுண்டமணி திருமுருகன்
ஒளிப்பதிவுபாபு
படத்தொகுப்புபரமேஷ் கிருஷ்ணா
கலையகம்ஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மெண்ட்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

49 ஓ கவுதம் வாசுதேவ் மேனனிடம் உதவியாளராக பணிபுரிந்த ஆரோக்கியதாஸ் இயக்கத்தில் வெளிவந்த ஒரு தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். ஜீரோ ரூல்ஸ் என்டர்டெயின்மெண்ட் என்ற புதிய நிறுவனம் தயாரித்த இப்படத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நடித்தார். திருமுருகன் வில்லனாக மிரட்டி இருப்பார்.டிசம்பர் 2013இல் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கியது.[1][2][3][4]

நடிகர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Goundamani is back as Hero with 49 O". Indiaglitz.com. பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2013.
  2. "Goundamani - a farmer?". Behindwoods. பார்க்கப்பட்ட நாள் 18 திசம்பர் 2013.
  3. Lakshmi, Venketeswaran (16 December 2013). "Goundamani starts shooting for 49-O". The Times of India இம் மூலத்தில் இருந்து 2013-12-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131217021110/http://articles.timesofindia.indiatimes.com/2013-12-16/news-interviews/45216829_1_goundamani-film-arokiadoss. பார்த்த நாள்: 18 திசம்பர் 2013. 
  4. "கவுண்டரின் கவுண்ட்வுன் ஸ்டார்ட்ஸ்...!". தினமலர். 16 December 2013. http://cinema.dinamalar.com/tamil-news/16152/cinema/Kollywood/Goundamanis-49-O-shooting-Begins.htm. பார்த்த நாள்: 18 திசம்பர் 2013. 

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=49-ஓ_(திரைப்படம்)&oldid=3956212" இலிருந்து மீள்விக்கப்பட்டது