உள்ளடக்கத்துக்குச் செல்

4-மெத்தில்-1-பென்டனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-மெத்தில்-1-பென்டனால்
4-Methyl-1-pentanol[1]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-மெத்தில்-1-பென்டனால்
வேறு பெயர்கள்
4-மெத்தில்பென்டன்-1-ஆல், ஐசோயெக்சைல் ஆல்ககால்
இனங்காட்டிகள்
626-89-1 N=
ChEBI CHEBI:63910 N
ChemSpider 11793 Y
InChI
  • InChI=1S/C6H14O/c1-6(2)4-3-5-7/h6-7H,3-5H2,1-2H3 Y
    Key: PCWGTDULNUVNBN-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C6H14O/c1-6(2)4-3-5-7/h6-7H,3-5H2,1-2H3
    Key: PCWGTDULNUVNBN-UHFFFAOYAC
யேமல் -3D படிமங்கள் Image
  • OCCCC(C)C
பண்புகள்
C6H14O
வாய்ப்பாட்டு எடை 102.174 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.8131 கி/செ.மீ3 20 ° செல்சியசில்
கொதிநிலை 151.9 °C (305.4 °F; 425.0 K)
7.6 கி/லி
கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர் போன்றவற்றில் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

4-மெத்தில்-1-பென்டனால் (3-Methyl-1- pentanol) என்பது C6H14O என்ற வேதி வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பொதுவாக இச்சேர்மத்தை இரண்டாம்நிலை ஐசோயெக்சைல் ஆல்ககால் என்ற பெயரால் அழைப்பர். நிறமற்ற திரவமாக காணப்படும் 4-மெத்தில்-1-பென்டனால் லொங்கன் பழத்தில் காணப்படுகிறது. [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–398, 8–106, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-0594-2
  2. Contis, Ellene Tratras (1998), Food flavors: formation, analysis, and packaging influences : proceedings of the 9th International Flavor Conference, the George Charalambous Memorial Symposium, Limnos, Greece, 1-4 July 1997, Elsevier, p. 362, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-444-82590-2, பார்க்கப்பட்ட நாள் 2010-01-17
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-மெத்தில்-1-பென்டனால்&oldid=2959992" இலிருந்து மீள்விக்கப்பட்டது