4-குளோரோபென்சால்டிகைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-குளோரோபென்சால்டிகைடு
இனங்காட்டிகள்
104-88-1 Y
ChEMBL ChEMBL1474
EC number 203-247-4
InChI
  • InChI=1S/C7H5ClO/c8-7-3-1-6(5-9)2-4-7/h1-5H
    Key: AVPYQKSLYISFPO-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C06648
பப்கெம் 7726
SMILES
  • C1=CC(=CC=C1C=O)Cl
UNII E67727UP9Z
UN number 2811
பண்புகள்
C7H5ClO
வாய்ப்பாட்டு எடை 140.57 g·mol−1
உருகுநிலை 47.5 °C (117.5 °F; 320.6 K)
கொதிநிலை 213.5 °C (416.3 °F; 486.6 K)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

4-குளோரோபென்சால்டிகைடு (4-Chlorobenzaldehyde) என்பது C7H5ClO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். 4-குளோரோபென்சைல் ஆல்ககாலை ஆக்சிசனேற்றம் செய்து 4-குளோரோபென்சால்டிகைடை உற்பத்தி செய்யலாம்.[2][3] இதை மேலும் ஆக்சிசனேற்றம் செய்தால் 4-குளோரோபென்சாயிக் அமிலமாக மாற்றலாம்.[4] இது மலோனோ நைட்ரைலுடன் வினைபுரிந்து 4-குளோரோபென்சைலிடினைல்மலோனோ நைட்ரைலை உருவாக்கும்.[5] 4-குளோரோபென்சால்டிகைடு பென்சைலமீனுடன் வினைபுரிந்து என்-(4-குளோரோபென்சிலிடினைல்)பென்சைலமீனை உற்பத்தி செய்கிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "4-Chlorobenzaldehyde". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 April 2022.
  2. Yang, Y. X.; An, X. Q.; Kang, M.; Zeng, W.; Yang, Z. W.; Ma, H. C. (2020). "A Simple and Effective Method for Catalytic Oxidation of Alcohols Using the Oxone/Bu4NHSO4 Oxidation System" (in en). Russian Journal of Organic Chemistry 56 (3): 521–523. doi:10.1134/S1070428020030240. பன்னாட்டுத் தர தொடர் எண்:1070-4280. https://link.springer.com/10.1134/S1070428020030240. பார்த்த நாள்: 2021-05-10. 
  3. Alegre‐Requena, Juan V.; Marqués‐López, Eugenia; Herrera, Raquel P. (2018-01-04). "Organocatalyzed Enantioselective Aldol and Henry Reactions Starting from Benzylic Alcohols" (in en). Advanced Synthesis & Catalysis 360 (1): 124–129. doi:10.1002/adsc.201701351. பன்னாட்டுத் தர தொடர் எண்:1615-4150. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/adsc.201701351. பார்த்த நாள்: 2021-05-10. 
  4. Hajimohammadi, Mahdi; Azizi, Naeleh; Tollabimazraeno, Sajjad; Tuna, Ali; Duchoslav, Jiri; Knör, Günther (2021). "Cobalt (II) Phthalocyanine Sulfonate Supported on Reduced Graphene Oxide (RGO) as a Recyclable Photocatalyst for the Oxidation of Aldehydes to Carboxylic Acids" (in en). Catalysis Letters 151 (1): 36–44. doi:10.1007/s10562-020-03287-9. பன்னாட்டுத் தர தொடர் எண்:1011-372X. https://link.springer.com/10.1007/s10562-020-03287-9. பார்த்த நாள்: 2021-05-10. 
  5. Gao, Ziyang; Yang, Hongyuan; Liu, Qing (2019). "Natural Seashell Waste as an Efficient and Low‐Cost Catalyst for the Synthesis of Arylmethylenemalonitriles" (in en). CLEAN – Soil, Air, Water 47 (10): 1900129. doi:10.1002/clen.201900129. பன்னாட்டுத் தர தொடர் எண்:1863-0650. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/clen.201900129. பார்த்த நாள்: 2021-05-10. 
  6. He, Meixia; Lehn, Jean-Marie (2019-11-20). "Time-Dependent Switching of Constitutional Dynamic Libraries and Networks from Kinetic to Thermodynamic Distributions" (in en). Journal of the American Chemical Society 141 (46): 18560–18569. doi:10.1021/jacs.9b09395. பன்னாட்டுத் தர தொடர் எண்:0002-7863. பப்மெட்:31714075. https://pubs.acs.org/doi/10.1021/jacs.9b09395. பார்த்த நாள்: 2021-05-10. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-குளோரோபென்சால்டிகைடு&oldid=3842201" இலிருந்து மீள்விக்கப்பட்டது