4-குளோரோபென்சாயிக் அமிலம்
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
பாரா-குளோரோபென்சாயிக் அமிலம்
| |
| இனங்காட்டிகள் | |
| 74-11-3 | |
| 3DMet | B00432 |
Beilstein Reference
|
907196 |
| ChEBI | CHEBI:30747 |
| ChEMBL | ChEMBL618 |
| ChemSpider | 6079 |
| DrugBank | DB03728 |
| EC number | 200-805-9 |
Gmelin Reference
|
3034 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| KEGG | C02370 |
| பப்கெம் | 6318 |
| வே.ந.வி.ப எண் | DG4976010 |
| |
| UNII | IC7888DF4L |
| பண்புகள் | |
| C7H5ClO2 | |
| வாய்ப்பாட்டு எடை | 156.57 g·mol−1 |
| தோற்றம் | வெண் திண்மம் |
| அடர்த்தி | 1.571 கிராம்/செ.மீ3 |
| உருகுநிலை | 241.5 °C (466.7 °F; 514.6 K) |
| கொதிநிலை | 276 °C (529 °F; 549 K) |
| தீங்குகள் | |
| GHS pictograms | |
| GHS signal word | எச்சரிக்கை |
| H302, H315, H319, H335 | |
| P261, P264, P270, P271, P273, P280, P301+312, P302+352, P304+312, P304+340, P305+351+338, P311, P312, P321 | |
| தீப்பற்றும் வெப்பநிலை | 238 °C (460 °F; 511 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
4-குளோரோபென்சாயிக் அமிலம் (4-Chlorobenzoic acid) C7H5ClO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. வெண்மை நிறத்தில் ஒரு திண்மமாக காணப்படும் இக்கரிமச் சேர்மம் சில கரிமக் கரைப்பான்களிலும் நீரிய காரங்களிலும் கரைகிறது.
தயாரிப்பு
[தொகு]4-குளோரோதொலுவீனை ஆக்சிசனேற்றம் செய்து 4-குளோரோபென்சாயிக் அமிலம் தயாரிக்கப்படுகிறது. [1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Benzoic Acid and Derivatives". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2002). Weinheim: Wiley-VCH. DOI:10.1002/14356007.a03_555. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3527306730. .