3-அமினோபென்சாயிக் அமிலம்
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-அமினோபென்சாயிக் அமிலம் | |||
வேறு பெயர்கள்
மெட்டா-அமினோபென்சாயிக் அமிலம்
மெ-அமினோபென்சாயிக் அமிலம் மெ.அ.பெ.அ 3-கார்பாக்சி அனிலின் மெ-கார்பாக்சி அனிலின் | |||
இனங்காட்டிகள் | |||
99-05-8 | |||
ChEBI | CHEBI:42682 | ||
ChEMBL | ChEMBL307782 | ||
ChemSpider | 7141 | ||
DrugBank | DB02054 | ||
EC number | 202-724-4 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 7419 | ||
| |||
UNII | G2X3B3O37U | ||
பண்புகள் | |||
C7H7NO2 | |||
வாய்ப்பாட்டு எடை | 137.13598 | ||
தோற்றம் | வெண் திண்மம் | ||
அடர்த்தி | 1.51 கி/செ.மீ3 | ||
உருகுநிலை | 178 முதல் 180 °C (352 முதல் 356 °F; 451 முதல் 453 K) | ||
காடித்தன்மை எண் (pKa) |
| ||
தீங்குகள் | |||
GHS pictograms | |||
GHS signal word | எச்சரிக்கை | ||
H302, H315, H319, H335 | |||
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313, P337+313 | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
3-அமினோபென்சாயிக் அமிலம் (3-Aminobenzoic acid) என்பது H2NC6H4CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெட்டா-அமினோபென்சாயிக் அமிலம் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். மெட்டா அமினோபென்சாயிக் அமிலம் வெண்மை நிறங்கொண்ட ஒரு திண்மமாகும். வர்த்தக மாதிரிகள் பெரும்பாலும் நிறத்துடன் காணப்படுகின்றன. தண்ணிரில் இது சிறிதளவு கரைகிறது. அசிட்டோன், கொதிநீர், குளோரோபார்ம், ஈதர் போன்றவற்றில் 3-அமினோபென்சாயிக் அமிலம் நன்றாக கரைகிறது. பென்சீன் வளையத்தில் அமினோ குழு ஒன்றும் கார்பாக்சிலிக் அமிலக் குழுவும் பதிலீடு செய்யப்பட்ட கட்டமைப்பை 3-அமினோபென்சாயிக் அமிலம் பெற்றுள்ளது.
இவற்றையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ m-Carboxyaniline - Compound Summary, பப்கெம்.
- ↑ 3-aminobenzoic acid, மருத்துவப் பாடத் தலைப்பு database.
- ↑ Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. p. 5–89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1498754286.