உள்ளடக்கத்துக்குச் செல்

3-அமினோபென்சாயிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
3-அமினோபென்சாயிக் அமிலம்[1][2]
Skeletal formula
Skeletal formula
Ball-and-stick model
Ball-and-stick model
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3-அமினோபென்சாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
மெட்டா-அமினோபென்சாயிக் அமிலம்
மெ-அமினோபென்சாயிக் அமிலம்
மெ.அ.பெ.அ
3-கார்பாக்சி அனிலின்
மெ-கார்பாக்சி அனிலின்
இனங்காட்டிகள்
99-05-8 Y
ChEBI CHEBI:42682 Y
ChEMBL ChEMBL307782 Y
ChemSpider 7141 Y
DrugBank DB02054 Y
EC number 202-724-4
InChI
  • InChI=1S/C7H7NO2/c8-6-3-1-2-5(4-6)7(9)10/h1-4H,8H2,(H,9,10) Y
    Key: XFDUHJPVQKIXHO-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H7NO2/c8-6-3-1-2-5(4-6)7(9)10/h1-4H,8H2,(H,9,10)
    Key: XFDUHJPVQKIXHO-UHFFFAOYAM
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 7419
  • O=C(O)c1cc(N)ccc1
UNII G2X3B3O37U
பண்புகள்
C7H7NO2
வாய்ப்பாட்டு எடை 137.13598
தோற்றம் வெண் திண்மம்
அடர்த்தி 1.51 கி/செ.மீ3
உருகுநிலை 178 முதல் 180 °C (352 முதல் 356 °F; 451 முதல் 453 K)
காடித்தன்மை எண் (pKa)
  • 3.07 (கார்பாக்சில்; H2O)
  • 4.79 (அமினோ; H2O)[3]
தீங்குகள்
GHS குறியீடு:
விளக்கப்படங்கள்
The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
குறியீட்டுச் சொல்
எச்சரிக்கை
இடர் அறிக்கைகள்
H302, H315, H319, H335
முன்னெச்சரிக்கை அறிக்கைகள்
P261, P264, P270, P271, P280, P301+312, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P330, P332+313, P337+313
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில்
(25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன.
Y verify (இது Y☒N ?)

3-அமினோபென்சாயிக் அமிலம் (3-Aminobenzoic acid) என்பது H2NC6H4CO2H என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். மெட்டா-அமினோபென்சாயிக் அமிலம் என்ற பெயராலும் இதை அழைக்கலாம். மெட்டா அமினோபென்சாயிக் அமிலம் வெண்மை நிறங்கொண்ட ஒரு திண்மமாகும். வர்த்தக மாதிரிகள் பெரும்பாலும் நிறத்துடன் காணப்படுகின்றன. தண்ணிரில் இது சிறிதளவு கரைகிறது. அசிட்டோன், கொதிநீர், குளோரோபார்ம், ஈதர் போன்றவற்றில் 3-அமினோபென்சாயிக் அமிலம் நன்றாக கரைகிறது. பென்சீன் வளையத்தில் அமினோ குழு ஒன்றும் கார்பாக்சிலிக் அமிலக் குழுவும் பதிலீடு செய்யப்பட்ட கட்டமைப்பை 3-அமினோபென்சாயிக் அமிலம் பெற்றுள்ளது.

இவற்றையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ m-Carboxyaniline - Compound Summary, பப்கெம்.
  2. ↑ 3-aminobenzoic acid, மருத்துவப் பாடத் தலைப்பு database.
  3. ↑ Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. p. 5–89. ISBN 978-1498754286.
"https://ta.wikipedia.org/w/index.php?title=3-அமினோபென்சாயிக்_அமிலம்&oldid=4316031" இலிருந்து மீள்விக்கப்பட்டது