3-நைட்ரோதொலுயீன்
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபிற்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபிற்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபிற்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துகளை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
1-மெத்தில்-3-நைட்ரோ-பென்சீன் | |
| வேறு பெயர்கள்
மெட்டா-நைட்ரோதொலுயீன் | |
| இனங்காட்டிகள் | |
| 99-08-1 | |
| ChEBI | CHEBI:39931 |
| ChemSpider | 21106146 |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 7422 |
| |
| பண்புகள் | |
| C7H7NO2 | |
| வாய்ப்பாட்டு எடை | 137.14 g·mol−1 |
| தோற்றம் | மஞ்சள் நீர்மம்[1] |
| மணம் | மிதமான,அரோமாட்டிக்[1] |
| அடர்த்தி | 1.1581 கி.செ.மீ−3 @ 20° செல்சியசில்[2] |
| உருகுநிலை | 15.5[2] °C (59.9 °F; 288.6 K) |
| கொதிநிலை | 232 °C (450 °F; 505 K)[2] |
| 0.05% (20° செல்சியசில்)[1] | |
| ஆவியமுக்கம் | 0.1மி.மீபாதரசம் (20° செல்சியசில்)[1] |
| -72.71•10−6 செ.மீ3/மோல் | |
| தீங்குகள் | |
| தீப்பற்றும் வெப்பநிலை | 106 °C; 223 °F; 379 K [1] |
| வெடிபொருள் வரம்புகள் | 1.6%-?[1] |
| அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு |
நேர-எடை-சராசரி- மில்லியனுக்கு 5 பகுதிகள் (30 மி.கி/மீ3) [தோல்][1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு |
நேர-எடை-சராசரி- மில்லியனுக்கு 2 பகுதிகள் (11 மி.கி/மீ3) [தோல்][1] |
உடனடி அபாயம் |
மில்லியனுக்கு 200 பகுதிகள்[1] |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
3-நைட்ரோதொலுயீன் (3-Nitrotoluene) என்பது C7H7NO2. என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை மெட்டா-நைட்ரோதொலுயீன் என்றும் அழைக்கலாம். வெளிர் மஞ்சள் நிறத்துடன் ஒரு நீர்மமாக இச்சேர்மம் காணப்படுகிறது. பல்வேறு சாயங்களை உற்பத்தி செய்யும் செயல்முறையில் ஒரு பன்முக இடைநிலை வேதிப்பொருளாக இச்சேர்ம்ம் பயன்படுகிறது. பேரளவில் மெட்டா தொலுயிடின் தயாரிப்பில் இச்சேர்மம் பயன்படுத்தப்படுகிறது.
தயாரிப்ப்பு
[தொகு]தொலுயீனை நைட்ரோயேற்றம் செய்து 3-நைட்ரோதொலுயீன் தயாரிக்கப்படுகிறது. இச்செயல்முறையில் மாற்றியன்களான 2-நைட்ரோ தொலுயீன் மற்றும் 4-நைட்ரோ தொலுயீன் இரண்டும் 2:1 என்ற விகித்த்தில் உருவாகின்றன. கலவையிலிருந்து 2-நைட்ரோதொலுயீன் நீக்கப்பட்ட பின்னர் 3-நைட்ரோதொலுயீனை வடித்தல் முறையில் தூய்மைப்படுத்த இயலும். சாயங்கள் தயாரிப்பில் இதுவொரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுத்தப்படுகிறது [3].
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 5 6 7 8 9 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0463". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- 1 2 3 Lide DR, ed. (2004). CRC handbook of chemistry and physics: a ready-reference book of chemical and physical data (85 ed.). Boca Ratan Florida: CRC Press. ISBN 0-8493-0485-7.
- ↑ Gerald Booth (2007). Nitro Compounds, Aromatic. Weinheim: Wiley-VCH. doi:10.1002/14356007.a17_411.