பேச்சு:3-நைட்ரோதொலுயீன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயனர்:கி.மூர்த்தி, நைட்ரோ என்றெழுதுவது தமிழ் முறைக்கு மாற்றம். இவற்றை இலங்கையில் எழுதுவது போன்று நைத்திரோ என்றெழுதலாமே.--பாஹிம் (பேச்சு) 02:14, 22 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]

வணக்கம். எழுதலாம். தமிழகப் பாடநூல்களில் நைட்ரோ என்றே பயன்படுத்தும் வழக்கமே உள்ளது. எனவே ஏற்கலாம் என்றே நினைக்கின்றேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 02:44, 22 திசம்பர் 2018 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:3-நைட்ரோதொலுயீன்&oldid=2616926" இலிருந்து மீள்விக்கப்பட்டது