2023 துலீப் கோப்பை
Appearance
நாட்கள் | 28 சூன் – 16 சூலை 2023 |
---|---|
நிர்வாகி(கள்) | இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் |
துடுப்பாட்ட வடிவம் | முதல் தரம் |
போட்டித் தொடர் வடிவம் | வெளியேறும் வகை |
நடத்துனர்(கள்) | இந்தியா |
மொத்த பங்கேற்பாளர்கள் | 6 |
மொத்த போட்டிகள் | 5 |
2023 துலீப் டிராபி, (2023 Duleep Trophy) இந்தியாவில் விளையாடப்படும் உள்நாட்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டியான துலீப் கோப்பை போட்டியின் அறுபதாவது பதிப்பாகும்.[1] 2023 ஆம் ஆண்டு சூன் மாதம் 28 ஆம் தேதியில் தொடங்கி 2023 ஆம் ஆண்டு சூலை மாதம் 16 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது [2] 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ளபடி 2023 இந்திய உள்நாட்டு துடுப்பாட்ட பருவத்தின் ஒரு பகுதியாக, ஆறு மண்டலங்களில் இந்த போட்டி நடத்தப்படும் [3] தற்போது மேற்கு மண்டலம் அணிநடப்பு வெற்றியாளராகத் திகழ்கிறது.[4]
அணிகள்
[தொகு]பின்வரும் அணிகள் போட்டியில் பங்கேற்கும்:[5]
- மத்திய மண்டலம்
- கிழக்கு மண்டலம்
- வடக்கு மண்டலம்
- வட கிழக்கு மண்டலம்
- தென் மண்டலம்
- மேற்கு மண்டலம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "India's domestic season takes off in June". Cricbuzz. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
- ↑ "Duleep Trophy to kick off India's earliest ever domestic season on June 28". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
- ↑ "BCCI announces India's domestic season for 2023-24". Board of Control for Cricket in India. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
- ↑ "Jaiswal, Sarfaraz, Unadkat fire West Zone to Duleep Trophy title". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.
- ↑ "India's domestic cricket season 2023-24 to begin with Duleep Trophy from June 28". The Times of India. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023.