2014 பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல்

ஆள்கூறுகள்: 34°00′49″N 71°32′10″E / 34.01361°N 71.53611°E / 34.01361; 71.53611
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
2014 பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல்
தாக்குதல் நடைபெற்ற இடம்
இடம்இராணுவ பொதுப் பாடசாலை, பெஷாவர், பாக்கிஸ்தான்
ஆள்கூறுகள்34°00′49″N 71°32′10″E / 34.01361°N 71.53611°E / 34.01361; 71.53611
நாள்16 திசம்பர் 2014
11:00 மு.ப பாக்கிஸ்தானிய நேரம்[1] – 19:56 பி.ப பாக்கிஸ்தானிய நேரம்[2] (UTC+05:00)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
மாணவர்கள், பாடசாலை உழியர்கள்
தாக்குதல்
வகை
தற்கொலைத்தாக்குதல்,[3] வெறித்தனமான தாக்குதல், பாடசாலை துப்பாக்கிச்சூடு
இறப்பு(கள்)154 (தாக்குதலாளிகள் உட்பட)[4][5]
காயமடைந்தோர்114[6]
தாக்கியோர்9 பாக்கித்தானின் டெகரிக்-இ-தாலிபான் அங்கத்தினர்[5]
நோக்கம்சார்ப்-இ-அஸ்ப் நடவடிக்கைக்கான பழிவாங்கல்

பெசாவர் பள்ளிக்கூடத் தாக்குதல் என்பது பாகிஸ்தானின் பெசாவர் நகரில் அமைந்துள்ள இராணுவத்துக்கு சொந்தமான பள்ளிக்கூடத்தில், 16 டிசம்பர் 2014 அன்று பாகிஸ்தான் தலிபான்களால் நடாத்தப்பட்ட தாக்குதலாகும். இத்தாக்குதலில் 132 மாணவ மாணவிகள் உட்பட 141 பேர் கொல்லப்பட்டனர்.[7].[2].

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]