மே 2013 சந்திர கிரகணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(2013 மே 25 சந்திர கிரகணம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பகுதியான சந்திர கிரகணம்
மே25, 2013

புவியின் வடக்கில் சிறிதளவே இக்கிரகணம் தொடும்.
Series (and member) 150 (1 of 71)
காலம் (hr:mn:sc)
பகுதி 0:33:34
தொடும் பகுதிகள்
P1 3:53:15 UTC
மிகுதியாக 4:09:58 UTC
P4 4:26:49 UTC

பூமியின் நிழலின் நிலவின் பாதை (ஒவ்வொரு மணியும் ஒவ்வொரு படிமம்)

பகுதியான சந்திர கிரகணம் அல்லது நிலவு மறைப்பு என்பது 2013-ம் ஆண்டில் மே 25-ஆம் நாள் நடைபெரும். இது முழு நிலவு மறைப்பாக இல்லாததனால் வெறும் நிழல் மட்டும் புவியில் பட்டு, சரிவர தெரியாமல் போகக்கூடும்.

3 கிரகணங்கள்[தொகு]

2013 ஏப்ரல் மற்றும் மே மாதங்களின் சிறப்பு (30 நாட்களிடையே) 3 கிரகணங்கள் தெரியும்.

  1. ஏப்ரல் 25 - முதல் சந்திர கிரகணம்
  2. மே 10 - சூரிய கிரகணம்
  3. மே 25 - இரண்டாம் சந்திர கிரகணம்

தொடர்ந்து வரக்கூடிய இரு சந்திர கிரகணங்களில் இது இரண்டாவதாகும்.

வரைபடம்[தொகு]

சரோஸ் தொடர்[தொகு]

இது சரோஸ் 150 தொடரின் முதல் சந்திர கிரகணமாகும்[1].

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மே_2013_சந்திர_கிரகணம்&oldid=1834332" இலிருந்து மீள்விக்கப்பட்டது